எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவில் நீங்கள் தனியாகவோ,அல்லது கூட்டமாகவோ நடந்து போகும்போது, தனியாக...

இரவில் நீங்கள் தனியாகவோ,அல்லது கூட்டமாகவோ நடந்து போகும்போது,
தனியாக ஒரு பெண் அங்கே நடந்து சென்றால்

அவளை உங்கள் அக்காவாகவோ, தங்கையாகவோ, உங்கள் மகளாகவோ, தாயாகவோ நினைத்து சிறு சலனமும் இல்லாமல், அவள் மீது ஓரக்கண்ணால் ஒரு தவறான பார்வையை கூட வீசாமல், கடந்து செல்ல உங்கள் மனது தயாராய் இருக்கும் என்றால்,

நீங்கள் சரியான முறையில் உங்கள் குடும்பத்தால் வளர்க்க பட்டு, இந்த சமுதாயத்துக்கு தரப்பட்டு இருகிறீர்கள் என்று உறுதியாக சொல்ல முடியும்..

-சந்திர பிரகாஷ்.

நாள் : 26-Mar-14, 12:37 am

மேலே