balajidc- கருத்துகள்

லஞ்சத்தை ஒழித்து விடுவேன் என்று பிரதமர் மோடி அவர்கள் சொல்லியிருக்கிறார் . நாம் அவருக்கு துணை நிர்க்கலாமா ?

அய்யா கவியரசன் அவர்களே புது விதி செய்ய புதிய தமிழ் வார்த்தைகளை தேடுங்கள் ..2000 ஆண்டுகளுக்கு முன் உள்ள வார்த்தைகள் என்ன பாவம் செய்தது ?.

அய்யா கவியரசன் அவர்களே , புதுவிதி செய்ய உங்களுக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்களால்
அங்கீகரிக்கப்பட்ட, திரு அவ்வையார் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட திருக்குறளின் குறள் என்ற
வார்த்தை தான் கிடைத்ததா ?

எந்த வேலைக்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள் , அதனால் வரும் விளைவுகளை நேரிட்டு போராடுங்கள் ,
உங்களை போல எல்லாவரும் செய்தால் !!!!! ஆனால் என்செய்வது , குழந்தை பருவத்திலேயே லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் பழக்கி விடுகிறோமே !!!!

நன்றி Nanbare, .நம்மால் இயலாத கார்யமே
கிடையாது என்றால் எல்லாம் நம்மால் செய்யமுடியும் என பொருள் கொள்க .
கருத்துக்கு நன்றி

நன்றி நண்பரே .

நன்றி Nanbare. உங்கள் ஊரில் சாலை எப்படி ஆக்கிவிட்டீர்களா?

நண்பரே நன்றி , எந்த ஒரு தவறான செயலுக்கும் அதை செய்ய சரியான வழி கிடையாது .சரியாக செய்ய வேண்டிய காரியங்களை தவறாக செய்துவிட்டு அதை நியாயப்படுத்த காரணங்களை தேடுகிறோம் .ஏன்?

நண்பரே மரத்திலும் உண்டு காதல் , மனிதனிலும் உண்டு . நீர் எதை கேட்கிறீர் ?

நண்பரே ,காதலியிடம் ( திருமணம் முடித்தவர் என்றால் மனைவியிடம்) தோற்று பாரும் அப்போது புரியும் . தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டுவிட வேண்டும் .

நாலு பேருக்கு நன்றி ........ கண்ணதாசன் வரிகள் .

நண்பரே எல்லாம் ஒரு பயம் தான் .

சமூகம் என்பது தனிமனிதனில் துவங்குகிறது . தனிமனிதன் குடும்பத்தை உருவாக்குகிறான்
குடும்பங்கள் ஊரை ,ஊர்கள்,.நகரத்தை ,நகரங்கள், நாட்டை உருவாக்குகின்றன . ஆகவே தனிமனிதன் என்பவன் சமூகத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானவன் என்பதை ஏன் மறுக்கிறான்?

தோல்வியிலும் ஒரு சுகம் உள்ளதே?

கவிதைக்கு என்று சில வரைமுறைகள் உண்டு .அது தெரியாத கழுதைகளை என்ன சொல்வது?

எனது எழுத்து நண்பர்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து நமது குழந்தைகளுக்கும் அதை சொல்லி கொடுத்து நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .

நண்பா நாம் தமிழகத்தை பற்றி மட்டும் பேசுவோமே

நண்பா நீர் எப்படி?

ஆங்கிலேயன் பழமொழி : மோசமான தொழிலாழி அவனது உபகரணத்தை குற்றம் சொல்வான். என்பது ........ கோணல் தெருவில் நன்கு ஆடத்தெரிந்தவன் எங்கும் ஆடுவான் . ஆனால் இங்கு சாலை விதியை மதிக்காதவர்களை பற்றி மட்டும் பேசுவோமே .

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று தமிழில் தானே இருக்கிறது .


balajidc கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே