எட்டாத சிந்தனை

போதையில் நடப்பதும் ,

மனம் போகும் பாதையில் நடப்பதும் ,

ஒன்றே ...!

இரண்டுமே சிக்கலை ஏற்படுத்தும் ...!

ஆதலால்,

சிந்தித்து நடப்பிற் ...!!!

எழுதியவர் : காந்தி. (13-Sep-13, 8:04 pm)
பார்வை : 237

மேலே