காதலர் தினம்தினம்
இன்று கிட்டத்தட்ட அனைவரும் காதலிக்கிறார்கள் ..கண்டிப்பாக அவர்களில் ஒரு சதவிதம் கூட திருமணம் செய்ய போறதில்லை..அதுக்குள் திருமணம் செய்த பின்பு செய்வதை எல்லாம் செய்து விடுகிறார்கள் .. பின்பு, நாளை இன்னொருவரை திருமணம் செய்து எதுமே தெரியாத நல்லவங்க மாதிரி நடிக்க போகும் இன்றைய காதலர்கள் , நாளை திருமணம் செய்ய போகிறவர்களும் கண்டிப்பாக இன்று காதலர் தினம் கொண்டாடி இருப்பார்களே..அவர் செய்த அத்தனை தப்புகளையும் அவர்களும் செய்து இருப்பார்களே...அப்போது யார் யாரை ஏமாற்றுவதாக பொருள் கொள்வது...???????