viji - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  viji
இடம்:  kunnaththur
பிறந்த தேதி :  08-Apr-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Feb-2018
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  2

என் படைப்புகள்
viji செய்திகள்
viji - சையது சேக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2018 8:24 pm

மூர்ச்சையற்ற பொழுதுகள் - பகுதி ௨௪

மாலதி விழிகளில் தெரிந்த அபரிதமான காதல் ரேகைகள் கார்த்திக்கின் காயத்தில் மேகத்தால் செய்த பட்டு துணியால் ஒத்தடம் கொடுத்தது போல இருந்தது..
அவள் நிச்சயமாக என்னை விரும்புகிறாள்,நாமே காதலை நேரில் சொல்ல தயக்கம் காட்டும் போது அவளால் இதற்கு மேல எப்படி தன் அன்பை புரிய வைப்பாள் ...இனி காலம் கடத்தினால் காதலும் காலாவதியாகி விடும் நாளை இறுதி முயற்சி செய்வோம் என்று இடது இதயத்தில் வலது கை வைத்து நூறாவது முறையாக சத்தியம் செய்து கொண்டான்..

என்னடி ரொம்ப பிகு பண்ணுன ஆனால் இன்னைக்கு பொசுக்குன்னு அவன் கையில் காயத்தை பார்த்ததும் ஓடி போய் கட்டு போட்டு விட்ட ...இவ்ளோ அன்பை வ

மேலும்

கார்த்திக் உன்ன யாரு அடிச்சது ......? மாலதி அப்பனா.....? சிவாவா....? குமார....? இல்ல உன் பிரண்டு சலீமா....? யாருனு சொல்லு இந்த அருண் அண்ணன் கெளம்பி கடடையநல்லூர் வரேன் போட்டு தாக்கிடலாம்........ ஏங்க சையத் ஜி, இப்பதான் அந்தப்பொண்ணு காதலிக்கிறானு சொன்னுச்சி அதுக்குள்ளவே அடிக்கிறதுக்கு ஆள் அனுப்பிட்டீங்களே..........?!? இது உங்களுக்கே நாயமா..........? சரிபரவாயில்ல அடிக்கவந்தவன் கிஸ் அடிச்சதுக்கு அப்புறமாவது அடிச்சியிருக்கலாம்.........; அதுக்குள்ளே அவனை யாரு முந்திரிகொட்ட்டை போல அடிக்கச்சொன்னது.......... கிஸ் மிஸ் ஆயிடுசே..............?!?!? 15-Mar-2018 4:22 pm
என்னப்பா கார்த்திக் வழக்கம்போல கனவா? முதுகில அடிச்சது யாரு அவனோட அம்மாவா... அடுத்த பதிவிற்கு காத்திருப்போம்... என்ன நடக்கப் போகுதோ? யாரு குறுக்க வரப் போறாங்களோ... 13-Mar-2018 9:16 am
சாத்தியம்மா என்னால நம்ப முடியல சையத் ...... கார்த்திக் வோட கனவு னு நெனச்சே .....but ......such a wonderfull moment......no words ....syed "மாலு குட்டி செம்ம யா சொல்லிட்ட டி......சூப்பர் டி " இப்ப தா கார்த்தி கொஞ்ச சந்தோசமா இருந்தா .....அதுக்குள்ளவா .......எத்தநா சோதனை அவனுக்கு .......ஆனாலு public place ....... ல்ல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டா .....வேற வழியில்ல கார்த்தி ....இந்த ஷேக் அவரு கத கொண்டுவர உன்ன என்னவென்ன்னா பண்ணுவாரு ...........கொஞ்சம் carefull ல்ல இரு ....... அடுத்த பகுதில conform நா அழுதுடுவே போல ........ செம்ம ......ஷேக் .....இந்த பகுதியை ரொம்ப enjoy பண்ணே ......congrats !! 12-Mar-2018 11:49 pm
ஆமாம் நண்பரே நான் சற்று வியந்துவிட்டேன் .....என்னடா சையது மனம் மாறிவிட்டரா என்று வழக்கம் போல ..... மனதை அலை பாய விட்டு ..... கனவில் மட்டும் பேசிக்கொண்ட உதடுகள் .... நிஜத்தில் நடப்பது என்றோ ..... உடலாலும் உள்ளத்தாலும் நலமா ! நண்பரே ...... 12-Mar-2018 5:37 pm
viji - சையது சேக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2018 12:35 pm

மூர்ச்சையற்ற பொழுதுகள் - பகுதி ௨௩

முகவரி தெரியாவிடினும் முகம் அறிந்தவர்கள் நிறைய பேர் அந்த பேருந்தை ஆக்கிரமித்து இருந்தனர்.அவர்கள் இருவரையும் சேர்த்து..
அவளுடன் அருகில் சிரித்து ரசித்து பயணம் செய்த தருணம் மெல்லமாய் தன் முகத்தின் நிறத்தை மாற்ற துவங்கியது..
சரவணன் கார்த்திகை பார்த்து பின்னால் வா ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறேன் என கூறியவாறு பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்றான்..
கார்த்திக்கும் பின் தொடர்ந்து சென்ற முடிவில் பேரிடியாய் தாக்கியது அவனின் வார்த்தைகள்..

எனக்கு நம்பத்தகுந்த நண்பன் ஒருத்தன் சொன்னான்..அவன் மாலதி வீட்டுக்கு பக்கத்துலதான் ..மாலதிக்கு தூரத்து சொந்தம் ...
மாலத

மேலும்

என்ன கார்த்திக் இவ்வளவு சின்னபுள்ளத்தனமாவா இருக்கிறது.... ?? ரத்தத்துல பேரெழுத்துறது எல்லாம் பழைய ஸ்டைல்; வாட்ஸாப்ப்புல ஸ்டேட்டஸ் மாத்தறதுதான் புது ஸ்டைல்..... போய் சிங்கிள் னு மாத்து..... சையத் ஜீ இந்த பகுதி சூப்பர்.... 14-Mar-2018 5:12 pm
மலர் தூவ போறிங்களா ...நல்லா இருக்கு ...மன ஊர்வலத்துக்கு ..இல்ல இறுதி ஊர்வலத்துக்கு எதுக்குனாலும் வாங்கி வைச்சுகிறேன்... 12-Mar-2018 4:58 pm
தமிழ் சமூகத்தில் காதலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது ...சினிமாவுல நடக்குற மாதிரி இருக்கு ... ஒரு காலத்துல காதல் தோல்வினா '' எங்கிருந்தாலும் வாழ்க நெஞ்சில் ஒரு ஆலயம் மாதிரி படத்துல வர மாதிரி சொன்னாங்க..அப்புறம் மிடில் ஸ்டேஜ் காலத்துல தாடி வளர்த்து சிகரெட் குடிச்சு தண்ணி அடிச்சு புலம்புர மாதிரி சொன்னாங்க ..இப்போ உள்ள சினிமாவுல காதலி கிடைக்கலான வெட்டுறா அவளை அடிடா அவளை தேவையே இல்லனு சொல்லுறாங்க .... ஒருத்தர் நம்மள பிடிக்கலைனு போய்ட்டா அவங்க முன்னாடி அவங்கள விட ஒரு படி நல்லா வாழ்ந்து கட்டணும் னு இல்லாம ..தானும் அழிஞ்சு மாதாவங்களையும் அளிக்கிறது என்ன லாபம்... 12-Mar-2018 4:55 pm
எங்க சார்பா நீங்களே கார்த்திக் மாரிபொறுமையா அவங்க செத்துவச்சுருக்ங்க... அதுக்கு தளத்துல நாங்க எல்லாரும் மலர்தூவ ....காத்துக்கிருக்கோம்...... 11-Mar-2018 9:07 pm

viji - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2016 1:35 pm

ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்;
கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மேலும் இருக்கலாம்.

ஒரு மேசையின் முன் அமர்ந்தனர்.
பணியாளிடம் இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும் கொண்டு வரச் சொன்னார்கள்.
இட்லி வடையும் காலித்தட்டும் வந்தன.
கணவன் ஒரு இட்லியையும்,வடையில் பாதியையும் காலித்தட்டில் வைத்து, சாம்பார், சட்னியிலும் பாதி ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிடத்தொடங்கினான்.

அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே மனைவி அமர்ந்திருந்தாள்,அவ்வப்போது தண்ணீரைக் குடித்தவாறு.
ஓட்டலில் இருந்த மற்றவர்கள்,இவர்கள் வசதியற்றவர்கள்,எனவே கொஞ்சமாக வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினர்

மேலும்

நகைச்சுவையான ... அழகான கதை .... வாழ்த்துக்கள் 06-Mar-2018 11:37 am
viji - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

viji - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2018 12:22 am

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..

விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து எனக்கு முன்னும் பின்னுமாக இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..

"எந்த எல்லைக்கு செல்கிறீர்கள்..?"

"ஆக்ராவுக்கு .."

"நிரந்தரமாக அங்கதான் பணியா..?"

"இல்லை.. அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும்.."

பெரும்பாலும் இளைஞர்கள். இறுதிகட்ட பயிற்சியை முடிக்க செல்கிறார்கள்.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்..
அப்பொழுது ஒரு அறிவிப்பு..

"மதிய உணவு தயார்.

மேலும்

குமாரி, ஐயா... இதை இவ்வளவு தாமதமாக படித்ததற்கு வருந்துகிறேன். நல்ல செயல், நல்லபதிவு. பாராட்ட விரும்பவில்லை(உங்களின் கடமையை தாங்கள் செய்ததற்கு பாராட்ட வேண்டுமா), ஆனாலும் பாராட்டுகிறேன் உங்களின் செயலால் மற்றவர்களின் கடமையை செய்ய தூண்டியதற்காக. வாழ்த்துக்கள் ஐயா......... 09-Mar-2018 1:38 pm
இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் "வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடி அவர்களை தெய்வங்களாக்கி பூஜிப்பதுடன் அவர்களுக்காக கோயில் கட்டி வணங்குவது.. கட்டவுட்டில் பாலூற்றி பூஜிப்பது போன்ற செயல்களால் தங்களது வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கின்ற காட்சி ஒருபுறம்... " ---உண்மை . இது தமிழகத்தில் நிழலாடும் சமூகச் சோகம் 02-Mar-2018 8:45 am
அருமை அற்புதம் நம்மைக் காக்க நம் உயிர் காக்க தியாகப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களின் பசி தீர்த்த நற்செயல் மிகவும் போற்றுதற்குரியது . அதோடு சக பயணிகளின் உள்ளத்தை அந்த உணர்வுக்கு உயர்த்திச் சென்றது அந்த நற்செயலுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு . மனதில் பதிந்த மிக நல்ல பதிவு. BRAVO !கவிப்பிரிய குமரி - 02-Mar-2018 8:43 am
viji - துளசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2018 7:34 am

"சிவா என்னால வீட்டில உள்ளவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க முடியலடா. நாம சின்ன வயசில் இருந்து ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு என் வீட்டிலயும் சரி உன் வீட்டிலயும் சரி ரொம்ப நல்லாவே தெரியும். அப்பிடி இருந்தும் சாதி மதம் தான் பெருசுன்னு நம்மள சேர்த்து வைக்க மாட்டேங்கிறாங்க."

"அது தான் தெரிஞ்ச விசயமாச்சே. நான் நல்ல மூட்ல இருக்கேன். இதையெல்லாம் ஞாபகப்படுத்தி என் மூடை கெடுக்காத."

"எனக்கென்ன ஆசையா உன் மூடைக் கெடுக்கணும்னு. நானே நொந்து போயிருக்கேன். இதுல நீ வேற." சலிப்பாய் சொல்லிக் கொண்டே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை மெல்ல வருடியவாறே "ஏன் இப்ப என்ன புதுசா?" என்று கேட்டான். அவனது அன்பா

மேலும்

மிக்க நன்றிகள் 10-Apr-2018 11:17 pm
உண்மை தான் ஐயா‌... கருத்துக்கு நன்றி 10-Apr-2018 11:16 pm
காதல் மேலாண்மைக் கருத்துக்கள் அடங்கிய இலக்கிய படைப்பு பாராட்டுக்கள் புது யுகம் தொடரட்டும் உங்கள் காதல் இலக்கிய படைப்புகள் தமிழ் அன்னை ஆசிகள் 19-Mar-2018 7:02 pm
சாதிகள் ஒழிய இருமனமும் ஒத்த உண்மைக் காதலே வழி என்பதை உணர்த்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள். சட்டங்களை உருவாக்கும் பலரே சாதிகளைப் பெயரில் சுமந்து திரிகிறார்கள். சாதி ஒழியாது சாதி அமைப்பு இருக்கும் வரை. 19-Mar-2018 2:57 pm
viji - Mohamed Mufariz அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2018 10:04 pm

#பிச்சைக்காரி

நாட்கள் கழிந்து கொண்டேதான் இருந்தது, தன் மகனின், மகளின் வரவை எண்ணி, இதோ இப்போ வருவார்கள்..அப்போ வருவார்கள் என அந்த மூதாட்டியின் நாட்கள் நொடி, நொடியாய் ஓடி கொண்டேதான் இருந்தது..

அந்த மூதாட்டி தன் மக்களை வளர்க்க என்ன பாடுபட்டார், அவர்களை வளர்க்கும் பாடு அவளுக்கு தான் தெரியும்.. அவள் பெயர் ஞானம், தன் கணவர் இறந்தபோது அவளுக்கு வயது 21, தன் மக்களுக்காக வேறொரு கல்யாணம் கூட பண்ணிக்கொள்ளவில்லை..அப்போது பெரியவனுக்கு வயது 3, சிறிய மகளுக்கு வயது 1, உறவினர்களும், பக்கத்தில் உள்ளவர்களும் சொல்லியும் கூட அவள் ஏற்றுக்கொள்ளவில்லை..ஞானம் ஒரு பிடிவாதக்காரி, தன் முடிவில் மாற்றமில்லாத ஒரு பைத்தி

மேலும்

சில நிமிட மெளனங்கள் மட்டுமே ஒரு குற்றத்தை எப்போதும் மனதுக்கு உணர்த்தும். இங்கே என்ன தான் நடக்கிறது என்று சிந்தித்துப் பார்த்தால் நிச்சயம் விடைகள் கிடைக்கப் போவது கிடையாது. காலத்தின் பாதையில் அன்புக்காய் ஓடாய் தேய்ந்து கடையில் அந்த அன்பே கழுத்தை நெரித்துக் கொண்ட உள்ளத்தின் ரகசிய வரலாறுகளை தான் பல கல்லறைகள் சுமந்து கொண்டு இருக்கிறது. பணம் ஒரு ஓநாய் அது முதலில் அடுத்தவனை கடிக்கும் அடுத்தது அவனையே கடிக்கும் . இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jun-2018 12:11 am
Tan q bro for your appreciation.. 27-Mar-2018 8:31 pm
மனதை கனத்தால் நிரப்பிய கதை; மிகவும் நன்றாக உள்ளது. எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். 12-Mar-2018 3:54 pm
நன்றி வாழ்த்தியமைக்கு.. 06-Mar-2018 10:04 am
viji - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2018 1:28 pm

உதைத்த போதும் ..

உன்னிடமே திரும்பும் ....

ரப்பர் பந்து ...

அது போல நான் ...

என்றேனும் உடைந்து விடும் ....

அன்று உணரும் கால்கள் ....

பந்தின் பாசத்தை ...

நானும் ஒரு நாள் உடைந்து போவேன் ...

அன்று நீயும் உணருவாய்

உன்மேல் நான் கொண்ட காதலை ...

மேலும்

வாழ்க்கையில் தீர்மானங்கள் என்பதே அடுத்த கட்டத்தை தீர்மானிக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Feb-2018 12:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
மேலே