viji- கருத்துகள்

ஆமாம் நண்பரே நான் சற்று வியந்துவிட்டேன் .....என்னடா சையது மனம் மாறிவிட்டரா என்று வழக்கம் போல ..... மனதை அலை பாய விட்டு ..... கனவில் மட்டும் பேசிக்கொண்ட உதடுகள் .... நிஜத்தில் நடப்பது என்றோ ..... உடலாலும் உள்ளத்தாலும் நலமா ! நண்பரே ......

நரகத்தின் நெருப்பு காதலை பொசுக்கிடுமா ..... உள்ளம் செய்த தவற்றிற்கு உடல் என்ன பாவம் செய்ததோ நண்பரே ..... ஏன் இந்த இடைவேளை நண்பரே .... அடுத்தது என்ன நடக்குமோ என்ன நாங்கள் காத்திருக்க .... நீங்கள் ..... பகுதியிலேயே விடு விடலாமா ....

நகைச்சுவையான ... அழகான கதை .... வாழ்த்துக்கள்

கதை அருமை தோழரே உண்மையில் அதை கூற தவறிவிட்டேன் .... மன்னிக்கவும்

உண்மை தான் ஞானம் பிச்சைக்காரி ஆக இருந்ததால் தான் பிள்ளைகள் பணக்காரர்கள் ஆனார்கள் .... அவர்கள் புரிந்து கொள்ளவில்லை ... மனிதன் என்னும் வடிவில் வாழும் நாம் மற்றவர்களிடம் மனிதன் ஆக நடத்துக்கொள்ளாவிடினும் பெற்றவர்களிடத்தாவது மனிதனாக நடந்து கொண்டால் மனிதம் என்ற சொல் நிலைத்திருக்கும் ....

ஒரு கல்லறையில் கண்ட வாசகம் ... இன்று நான் ... நாளை நீ ..... தாய் தந்தையை மதிக்க தெரியாதவன் மனிதனே இல்லை .... பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல் ... பல ஊர்களில் நடக்கின்ற உண்மை .... நன்மையோ தீமையோ .... விதைத்த விதையே முளைக்கும் என்ற உண்மை மனிதர்கள் உணர்ந்தால் பெற்றோர்கள் அனாதைகளாய் நிற்க மாட்டார்கள் .....அருமை

நண்பரே சையது இது என்னப்பா நியாயம் .... காதலை சொல்லும் முன்பே கார்த்திக்கை இந்த அளவுக்கு அலைபாய விடுவதா ..... குமார் சரவணன் என்று ..... பாவம் காதலின் வரமோ சாபமோ ....

கொல்லட்டும் நண்பனே .... அதுதான் தேவை இங்கு .....பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறீர் ..... கொஞ்சம் மெதுவாக ......

என்னிதயம் காதல் பொய்க்க வில்லை என்று சிரிப்பதா அல்லது உண்மைக்காதல் இறந்து விட்டதே என கலங்குவதா என்று அர்த்தம் புரியாமல் தவிக்கின்றது தோழியே .. உங்களின் அடுத்த படைப்பிற்காக காத்து கொண்டு இருந்தேன் .... வழக்கம் போல கண்ணீர் கலந்த புன்னகையும் வழங்கி விட்டீர்கள் அருமை ... அருமை

அருமை அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை ....

அருமையான உண்மை தோழியே கண்கள் கலங்கி விட்டது .... முடிவு சரிதான் ... வாழ்த்துக்கள்

சிறப்பான வெளிப்பாடு .... உண்மையில் மனம் என்றேனும் ஒரு நாள் எல்லாம் நடக்கும் என்று தான் ஓடிக் கொண்டு இருக்கின்றது ......

கண்களோடு விரல்களும் சேர்ந்து கொண்டனவா .... அருமையோ அருமை .... இன்னும் என்ன என்ன செய்ய காத்திருக்கின்றதோ இந்த காதல் ... வாழ்த்துக்கள் தோழரே ....

அருமை ..... காதலை காதலிக்கும் காதலன் .....காத்திருப்பு தொடர்கின்றது ..... வாழ்த்துக்கள் தோழரே ......

காலத்தின் கைகள் கட்டப்படவில்லை நம்முடைய அறிவும் மனசாட்சியும் உறங்கி கொண்டு இருக்கின்றது ..... தனக்கென்று வாழ தொடங்கிய மனிதன் எதிர்காலத்தை அழித்து ....தன் இனத்தையே கொலை செய்கிறான் .... புரிந்த சிலர் விழித்துக்கொண்டார்கள் .... பலர் .....

மாலதியின் எண்ண கூற்று தவறு ... ஆண்களின் காதலை சோதிக்க முயன்று .... இறுதியில் அவனை இழந்து கண்ணீர் வடித்து நின்ற பெண்களே ஏராளம் ... உண்மை காதலென அறிந்தும் இவ்வாறு செய்வது மன வருத்தத்தை அளிக்கின்றது .... கார்த்திக் காதல் வெற்றியா தோல்வியா ... காத்திருப்புடன் ....

அருமை காதலியின் நினைவே தீப சுடராய் ....

வலிகளை சுமப்பவளே பெண் என்ற அகராதி மாறும் பொழுது இக்காயங்களும் வலிகளும் ஆறிவிடும் ..... அருமையான
நெஞ்சை தொட்ட படைப்பு .... வாழ்த்துக்கள்

பாராட்ட பட வேண்டிய கவிதை .... யோசிக்க பட வேண்டிய வரிகள் ... வாழ்த்துக்கள் ...

அருமை ... காதலின் ஏக்கம் தனிமை சிறையில் ........... காலம் மாறும் தோழரே கவலை வேண்டாம் ......


viji கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே