மானம்

அவமானத்திற்கு
ஆடை போட்டு மறைக்கிறேன்
மானம் காக்கப்பட்டதாக ..........
கா.வே .இரா

எழுதியவர் : கா.வே .இரா (16-Feb-18, 9:59 am)
Tanglish : maanam
பார்வை : 185

மேலே