ரப்பர் பந்து

உதைத்த போதும் ..

உன்னிடமே திரும்பும் ....

ரப்பர் பந்து ...

அது போல நான் ...

என்றேனும் உடைந்து விடும் ....

அன்று உணரும் கால்கள் ....

பந்தின் பாசத்தை ...

நானும் ஒரு நாள் உடைந்து போவேன் ...

அன்று நீயும் உணருவாய்

உன்மேல் நான் கொண்ட காதலை ...

எழுதியவர் : விஜயலட்சுமி.ப (1-Feb-18, 1:28 pm)
Tanglish : rabbar panthu
பார்வை : 415

மேலே