மொழி தாகம்

எத்தனை வலிமை வாய்ந்தது

என் மொழி

எண்ணற்ற கவிதைகள்

கொட்டிக்கொடுத்த பின்பும்

இன்னமும்

தீரா தாகத்தோடு

வார்த்தைகள் தேடிப்

பயணிக்கிறதே....

எழுதியவர் : கிருத்திசகி (1-Feb-18, 6:49 pm)
Tanglish : mozhi thaagam
பார்வை : 738

மேலே