கற்பனை

நீ இல்லா என் வாழ்வு

எப்படி நகரும் என்று

சற்றே கற்ப்பனை செய்து பார்த்தேன்

அதுவோ

நீரில்லா

பாலைவனமாக

வறண்டு போய் நிற்கிறது.....

எழுதியவர் : கிருத்தி சகி (1-Feb-18, 7:29 pm)
Tanglish : karpanai
பார்வை : 658

மேலே