இவர்கள் பார்க்கும் முதல் திரைப்படம்

ஒரு உழவன் பார்க்கும் முதல் திரைப்படம்
உழவன் மகன்

ஒரு குயவன் பார்க்கும் முதல் திரைப்படம்
பானை பிடித்தவன் பாக்கியசாலி

ஒரு குற்றவாளி பார்க்கும் முதல் திரைப்படம்
கைதி

ஒரு ரயில் ஓட்டுநர் பார்க்கும் முதல் திரைப்படம்
கிழக்கே போகும் ரயில்

ஒரு பேருந்து ஓட்டுநர் பார்க்கும் முதல் திரைப்படம்
பஸ் ரூட் 12 B

ஒரு யானைப்பாகன் பார்க்கும் முதல் திரைப்படம்
யானைக்கும் அடிசறுக்கும்

ஒரு மருத்துவர் பார்க்கும் முதல் திரைப்படம்
பிணிக்கு மருந்து

ஒரு மாணவன் பார்க்கும் முதல் திரைப்படம்
ஐயா உள்ளேன் ஐயா

ஒரு பெண் பார்க்கும் முதல் திரைப்படம்
ஆண்கள் ஜாக்கிரதை

ஒரு வக்கீல் பார்க்கும் முதல் திரைப்படம்
தீர்ப்புகள் விற்கப்படும்

ஒரு பிரமச்சாரி பார்க்கும் முதல் திரைப்படம்
நானும் சிங்கிள்தான்

நக்கீரர் உலகுக்கு வந்து பார்க்கும் முதல் படம்
குற்றம் குற்றமே

ஒரு விமான பணிப்பெண் பார்க்கும் முதல் படம்
பயணிகள் கவனிக்கவும்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Nov-24, 12:06 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 25

சிறந்த நகைச்சுவைகள்

மேலே