சித்து பெத்து

வகுப்பறையில் மாணவர் வருகைப் பதிவெடுக்கும் போது


ஆசிரியர்:



சித்தார்தார்த்...


@@@@@@@@@@@@

உள்ளேன் ஐயா.

@@@@@@@@

உன்னை வீட்டில எப்பிடி கூப்புடுவாங்க?


@@@@@@@@@@


'சித்து'னு கூப்புடுவாங்க ஐயா.


@@@@@@@@@@@@


வீட்டில நீ ஒரே பையனா?


@@@@@@@@@@@@@


இல்லங்க ஐயா.. எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான்.


@@@@@@@@@@@@@


அவன் பேரு என்ன?

@@@@@@@@@@@

பெத்தார்த்.


@@@@@@@@@@@@@@@


அப்ப அவனைப் 'பெத்து'னு கூப்பிடுவாங்கலா?


@@@@@@@@@@@


ஆமாங்க ஐயா.


@@@@@@@@@@@@@@


சித்து, பெத்து. அருமை. சிந்தாபாத்துடா சித்து.

எழுதியவர் : மலர் (8-Nov-24, 6:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 7

மேலே