மல்லிகையைப் போலநீ மெல்லச் சிரிக்கிறாய்

மெல்லிய தென்றலில் மல்லிகையைப் போலநீ
மெல்லச் சிரிக்கிறாய் மல்லிகை பூச்சூடி
மெல்லச் சிரிக்குமுன் மென்மாலைப் புன்னகையை
மல்லிகைத்தோட் டம்வாழ்த்து மே

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-24, 4:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 94

மேலே