ஹைக்கூ

நாட்டியக்காரி மனதில்...
புகுந்த அவன்---
' தை தை தித்திதை'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Jan-25, 10:25 pm)
Tanglish : haikkoo
பார்வை : 24

மேலே