ஹைக்கூ

கடற்கரையில் பஞ்சுமிட்டாய்க் காரன்...

அதை சாப்பிட அந்த சிறுவனுக்கு ஆசை

கையில் காசில்லை ...யாருமில்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Jan-25, 2:25 pm)
Tanglish : haikkoo
பார்வை : 22

மேலே