மனக்கவிதையை மௌனமாய் விழிகள் சொல்ல

மனக்கவிதை யைமௌன மாய்விழிகள் சொல்ல
புனைகவி தையைநான் பொய்களால் சொன்னேன்
வனமான் விழிகளின் மௌனப்பார் வையால்
தினவெடுக்கு தேதமிழ்த் தோள்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Nov-24, 8:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே