ஒளித் தீபாவளியுன் இருவிழியில் கண்டேன்
தெருக்களில் அல்லவொளித் தீபா வளியுன்
இருவிழியில் கண்டேன் எழில்சிந் திடும்நற்
திருவிளக்காய் பட்டில் பவனி வருவாய்
தெருவேநின் றுன்னைப்பார்க் கும்
தெருக்களில் அல்லவொளித் தீபா வளியுன்
இருவிழியில் கண்டேன் எழில்சிந் திடும்நற்
திருவிளக்காய் பட்டில் பவனி வருவாய்
தெருவேநின் றுன்னைப்பார்க் கும்