thadchu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : thadchu |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 10-Feb-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 1001 |
புள்ளி | : 274 |
கற்றது கைமண் அளவு.....
கடந்த கால வலிகளுக்கு
நிகழ்காலம் மருந்திடுமாம்
நிகழ்கால வலிகளுக்கு
எதிர்காலம் மருந்தாகும் என்னும்
எதார்த்த நம்பிக்கை மார்க்கத்தில்
பயணிக்கிறது பலரது வாழ்க்கை
கடந்த கால வலிகளுக்கு
நிகழ்காலம் மருந்திடுமாம்
நிகழ்கால வலிகளுக்கு
எதிர்காலம் மருந்தாகும் என்னும்
எதார்த்த நம்பிக்கை மார்க்கத்தில்
பயணிக்கிறது பலரது வாழ்க்கை
கடந்த கால வலிகளுக்கு
நிகழ்காலம் மருந்திடுமாம்
நிகழ்கால வலிகளுக்கு
எதிர்காலம் மருந்தாகும் என்னும்
எதார்த்த நம்பிக்கை மார்க்கத்தில்
பயணிக்கிறது பலரது வாழ்க்கை
ஆயிரம் அழுத்தங்கள்
இருந்தாலும் எங்கோ
இருந்து வந்த ஒருவன் எனை
துரத்த முனைந்தான்
எனை சுற்றி இருந்த அரண்களை
உடைதெறிந்தான்
தோல்விதான் அவனுக்கும்
அம்மாவை ஆழமாய் இறுக்க பற்றிக் கொண்டேன் ....
தாய் தந்த இடத்தை விட்டு நான்
எங்கே போவேன் ?
ஒரு மூலையில் அம்மாவுக்கும்
புரியாமல் தெரியாமல்
அவள் உள்ளே அனாயாசமாய்
அமர்ந்து சிறிது வளர்ந்தும் விட்டேன் ....
எனக்கு....
சிந்திக்க சிரசு
பார்வைக்கு கண்கள்
அம்மாவையும் உணர முடிந்ததது .....
ஆனால்
அம்மாவால் ஏனோ எனை
ஆரம்பத்தில் இருந்து உணரமுடியவில்லை....
ஒருமுறை என்னை பறி சிந்திக்க கூட முடிவில்லை
அவளின் அலுவலக பழு அவளுக்கு....
இன்றோ
ஏதோ எழுதி எழுதி கிழித்து
மடித்து முடிக்கும்
கணங்கள் கனக்கிறது .
முன்னுக்கு பின் முரனான
சிந்தனைச் சிதறல்கள் ....
உற்று பார்த்த மாமரம் கூட
இன்று புது பதிவை தந்தது
கிளிகளின்
கூத்தும் .....குமாளமும்
முகாரிக்கு முந்திய மகிழ்வாகவே
முகாந்தரம் தருகிறது
குயில்களின் பாடலில்
இனிமைதான்
ஆனாலும் தெரிவது
ஒரு துரோகம் ...
காக்கை கூட்டில் அவைகளின்
கள்ளத்தனம்....
அசாத்திய துணிச்சல் அந்த அணிலுக்கு...
கிழை நுனி வரை வந்து
உண்ணும் மாம்பழங்கள் ...!
அணிலுக்கு குறிவைக்கும் மதில் மேல்
பூனை....
ஒரு மரத்துக்குள்
இத்தனை வாழ்வியலா ?
மாமரத்தில் ஊஞ்சல் கட் டியாடிய
பிராயத்தில்
ஏதோ எழுதி எழுதி கிழித்து
மடித்து முடிக்கும்
கணங்கள் கனக்கிறது .
முன்னுக்கு பின் முரனான
சிந்தனைச் சிதறல்கள் ....
உற்று பார்த்த மாமரம் கூட
இன்று புது பதிவை தந்தது
கிளிகளின்
கூத்தும் .....குமாளமும்
முகாரிக்கு முந்திய மகிழ்வாகவே
முகாந்தரம் தருகிறது
குயில்களின் பாடலில்
இனிமைதான்
ஆனாலும் தெரிவது
ஒரு துரோகம் ...
காக்கை கூட்டில் அவைகளின்
கள்ளத்தனம்....
அசாத்திய துணிச்சல் அந்த அணிலுக்கு...
கிழை நுனி வரை வந்து
உண்ணும் மாம்பழங்கள் ...!
அணிலுக்கு குறிவைக்கும் மதில் மேல்
பூனை....
ஒரு மரத்துக்குள்
இத்தனை வாழ்வியலா ?
மாமரத்தில் ஊஞ்சல் கட் டியாடிய
பிராயத்தில்
கரைகிறது காலம்
உறைகிறது உதிரம்
காதலோடும் கனவுகளோடும்
மாலையிட்ட மலர் வாடி
ஆண்டுகள் ஏழாகியும்
காத்திருகிறேன் ....!
நான்
கதற கதற கண் முன்னே
கட்டி சென்றார்கள் அவர்கள்
நீ கட்டிய தாலி
என்னும் கனமாகவே
கணம் கணமாய் உன்னை
எதிர் பார்கிறது....!
கண்கட்டி சுடப்பட்ட
காணோளி படங்ககளிலும்
சனல் 4 தந்த ஆவண படங்களிலும்
தேடிக் களைத்துக் களித்து விட்டேன்
கண்ணாளா நீ அதில் இல்லை
எனில்
எங்கோ உயிரோடு இருகிறாய் என
என் பேரோடு இணைந்திருந்த உன் பேரோ
இப்போது காணாமல் போகச் செய்தவர் பட்டியலில் ..
அடுத்த திருமணத்துக்கு எனை
தயார் செய்கிறாள்
என் தாய்.....
அவள் மீதும் குற்றமில்லை
வ
கல் எறி பட்ட குளம் போல
கலங்கி கிடக்கிறது மனது
உன்
சொல்லெறியப் பட்டதால்.......
அங்கும் அலை அலையாய் -உன்
கலங்கிய நினைவலைகள் மீதமாய்
ஓரதில் காதிருக்கும் கொக்கு போல நான்
எத்தனை நடு நிசி பொழுதுகள்
நீழும் இந்த இடைவெளிகள்.....
நரகத்துக்குள் நகர்கிறது
வாழ்க்கை
வழக்கத்துக்கு மாறாக என்
தலை வாசலில் மட்டும்
அமில மழை....
உனக்காக மொட்டவிழ்ந்த
ரோஜாவின் கருகிய
வாசனை நாசியில்
மூச்சடைக்க செய்கிறது
முயர்சிக்கிறேன் முடியவில்லை
துடைத்தெறிய பார்கிறேன்
கண்ணாடியில் என்
விம்பத்துக்கு பதில் தெரிகிறது
உன் முகம் மட்டுமே.....
அட
காட்சிப் பிழை என கடந்து போகவும்
முடியவில்லை
ஆனால்
அன்பே...
மன வீணையின்
ஆன்ம நரம்பை மீட்ட
முனைகிறாய்
உன் அன்பெனும் கைவிரல் கொண்டு...
சுருதி கூட்டப்பட்டு நீலாம்பரி
இசைக்கப்பட்டு விட்டதை
மறந்துவிடாதே.....
மன வீணை அதிகம்
இசைத்ததென்னவோ
ஆயிரம் ஆயிரம் முகரிகளைத்தான்
இறுதியில் அமிர்தவர்சனியையும்
இசைத்து விழி வழி நீருக்காக
மழையையும் அணைத்துக்கொண்டது...
தட்டித்தடுமாறி எழுந்து நின்று
கம்பீர நாட்டை மீட்ட நினைக்கையில்
மோகன ராகத்துக்கான உன் கோரிக்கை......
என்ன செய்யும் இந்த மன வீணை....
திருவிழாவில்
தேர் இழுக்கிறார்களாமே...
இல்லையே
தேர் தானே என்னை இழுக்கிறது..!
@ @ @
அமுதென்பது...
உன்
ஐ விரல் கடைவது...!
@ @ @
அதென்ன...
உனக்குச் சீட்டெடுக்கும்
கிளி மட்டும்
எப்போதும்
மீனாட்சியையே எடுக்கிறதே...!
@ @ @
கோடை காலப் பேருந்தும்
குளு குளு மகிழுந்தானதே...
எதிர் இருக்கையில் இருக்கிறாய் நீ..!
@ @ @
பேப்பரும் பேனாவுமாக
ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாய்...
என்ன செய்கிறாய் என்றேன்..
அழகுக் குறிப்பெடுக்கிறேன் என்கிறாய் ..
ஓ...
அழகு...
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது என்றேன்..!
இந்த முறையும்
ஏமாந்து போனது
உன்னைச் சுற்றி வந்த
இன்னொரு பட்டாம் பூச்சி...!
@ @ @
இந்தக் கொளுத்தும் வெய்யிலிலும்
எனக்குத் தும்மல் வருகிறதே
அங்கு மழையா பெண்ணே...!
@ @ @
வெயிலோடு
மழை பெய்யும் போதெல்லாம்
வெற்றுக் காலில்
வீதியில் நீ நடக்கிறாயோ...!
@ @ @
உன் இதழோரப் புன்னகையில்
மட்டுமே
காமம் கைக் குழந்தையாகிறது....!
@ @ @
நீ
தட்டில் சோறு வைத்து
காகத்தைக் கூவிஅழைக்கிறாய்...
எதிரில் உள்
காகித இதழ்களால்
புன்னகைத்து பார்க்கிறது
அந்தக் காகிதப்பூ
சாலை நிழலையும்
பார்வைக்கு மட்டும் வனப்பையும்
உடலேல்லாம் முள்ளையும்
கொண்டு
பக்கத்து தோட்டத்தில் எட்டிப் பார்த்தது
தனை போலவே முள் சுமந்த ரோஜாவை
வாடமலிருக்க ஏதோ திராவகங்கள்
பூச்சிட்டு மலர்ச்செண்டாய் காதலன்
கைவசமானாள் ரோஜா......மலராக....
இரவோடு புன்னகைக்காமலே
மல்லிகைத் தங்கை மொட்டாக
மங்கை கூந்தலுக்குள் மாட்டிக்கொண்டாள்
பக்கத்தில் இருந்த சாமந்தி
இன்றுதான் மொட்டவிழ்ந்தாள்
மாலைக்குள் மாலையாகி
இறைவனடி சேர்ந்தாள்.
இறுதி அஞ்சலிக்கு
தமை ஈகம் செய்த
பூக்கள் ..
வீதி ஓரமாய் ஒய்யாரமாய்
கடமையை செய்துட்விட களிப்பு