வாழ்க்கை சிந்தனை _01

கடந்த கால வலிகளுக்கு
நிகழ்காலம் மருந்திடுமாம்
நிகழ்கால வலிகளுக்கு
எதிர்காலம் மருந்தாகும் என்னும்
எதார்த்த நம்பிக்கை மார்க்கத்தில்
பயணிக்கிறது பலரது வாழ்க்கை

எழுதியவர் : (4-Jul-16, 9:41 am)
பார்வை : 136

சிறந்த கவிதைகள்

மேலே