அந்த நேரம்

புத்தகக் கடையில்-
'சத்திய சோதனை'க்கு
கதர்சட்டை போட்டவன்
கமிஷன் பேசும்போது,
கண்கலங்குகிறார்
காந்திஜி அட்டையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jul-16, 7:08 am)
பார்வை : 80

மேலே