சந்தையும் பெண்ணும்

=======================
மீனிருக்கும், மாங்கனி மாதுளை கற்கண்டு
தேனிருக்கும், தேடும் திரவியம் – தானிருக்கும்
சந்தை தனைபோல் சகலம் இருக்கின்ற
விந்தையைப் பெண்ணிலும் பார்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Jul-16, 4:17 am)
பார்வை : 155

மேலே