♥சித்திரை திருநாளே♥

வான் திரையை கிழுத்து
வெண் திரையில் நுழைந்து
மண் திரையில் பிறந்த
"சித்திரை திருநாளே" உன்னை
நித்திரை மறந்து வரவேகிறோம்!!!!

என் இனிய
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"

எழுதியவர் : இதயவன் (14-Apr-14, 10:20 pm)
Tanglish : sithirai thirunaal
பார்வை : 86

மேலே