♥உதிரும் என் நினைவுகள்♥

பெண்ணே...!!!!
என் இதய குளத்தில்
தேங்கி உள்ள
உன் நினைவுகள்
தாமரை பூவாய்
மலர்ந்தது - அதன்
இதழ் மேல் ஒட்டாமல் உள்ள
தண்ணீர் என்னும்
என் நினைவுகள்
உதிர் பூவாய்
உதிர்ந்தது...!!!!!

எழுதியவர் : இதயவன் (31-Mar-14, 8:08 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 176

மேலே