வார்த்தை

ஒவ்வொரு
மொழியிலும்
எவ்வளவோ வார்த்தைகள்....

இருப்பினும்
என் அன்பை சொல்ல
ஒரு வார்த்தையும்
கிடைக்க மாட்டேன்
என்கிறது...

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (31-Mar-14, 8:01 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : vaarthai
பார்வை : 110

மேலே