தேடுகிறேன்

நிகழ்விலும் எதிரிலும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.
நிகழ்வில் தொலைத்த என்
எதிரை.

எழுதியவர் : இராமச்சந்திரன் வை (31-Mar-14, 7:50 pm)
Tanglish : thedukiren
பார்வை : 97

மேலே