மௌன மொழி

எனக்கு பிடித்தது மௌனம்..
அதற்காக
என் காதலை ஏற்பதிலும்
மௌனமாக இருந்து விடாதே..!

எழுதியவர் : (31-Mar-14, 7:49 pm)
Tanglish : mouna mozhi
பார்வை : 108

மேலே