கவிதைக்காரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிதைக்காரன் |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 07-Mar-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 360 |
புள்ளி | : 94 |
என்னை நானாக
பார்ப்பதில்லை பெண்ணே,
காதல்....
உன்னை நானாக
பார்ப்பதுதான் காதல்....
என்னை நீயாக
பார்க்க வேண்டாம்..
என்னை நானாகவாவது
பாரடி பெண்ணே.....
-கவிதைக்காரன்..
உன்னை
இழந்து விட்டேன்,
என்று நினைத்த போதும்,
அதிசயங்கள் நடந்து,
என்னை
சேர்ந்து விட்டாய்...
உண்மை காதலில்தான்
இப்படி
அதிசயங்கள் நிகழுமோ....?
-கவிதைக்காரன்.
இன்று 90% கணிணிகளை தன் வசப்படுத்தியிருப்பது, விண்டோஸ் இயங்கு தளம்...
காரணம், இதன் எளிமை பயன்பாடு....
இதற்கு மாற்றாக லினக்ஸ் என்ற இயங்கு தளமும் வந்தது...
இது ஓபன் சோர்ஸ், இலவசமெனினும், பயன்பாட்டு கடின தன்மை, அவ்வளவாக மக்களை சென்றடைய வில்லை....
என் கேள்வி,
விண்டோஸ் மென் பொருள் லினக்ஸ் தள்த்திலும்,
லினக்ஸ் மென்பொருள் விண்டோஸ் தள்த்திலும் இயங்கினால், உலகம் முழுக்க கணிணி பயன்பாடு இலவசமாகிவிடும்...
இதற்கு என்ன செய்ய வேண்டும்...?. விண்டோஸ் தளம் 'சி' மொழியில் எழுதபட்டிருப்பதால், லினக் (...)
"ஏன் சோகமாக இருக்கிறாய்....?",
என்ற கேள்விக்கு பதில்
சொல்வதை விட,
புன்னகைத்து விடுவது
மிக எளிதானது,
-கவிதைக்காரன்
உனக்கு ஒரு ஊர்
பிடித்திருந்தால்,
நிச்சயமாக
அங்கே
உன் அன்பிற்குரியவர்கள்
வாழ்ந்து கொண்டுருப்பார்கள்....
-கவிதைக்காரன்.
எனக்கு
ஆறுதல் தேவைபடும் போது,
உன்னிடம் வருவேன்...
ஆனால்,
நீயே தாக்கினால்
நான் எங்கே போவேன்....?
உனக்கு
பிறந்த நாள்
வாழ்த்தா...?
உன் தாய்க்கு
பிறப்பித்த நாள்
வாழ்த்தா....?
போனால், போகிறது,
உனக்கும்
பிறந்த நாள் வாழ்த்து...
-கவிதைக்காரன்.