ஆறுதல்

எனக்கு
ஆறுதல் தேவைபடும் போது,
உன்னிடம் வருவேன்...

ஆனால்,
நீயே தாக்கினால்
நான் எங்கே போவேன்....?

எழுதியவர் : கவிதைக்காரன் (17-Mar-14, 10:19 am)
Tanglish : aaruthal
பார்வை : 259

மேலே