புன்னகைப்பது எளிது

"ஏன் சோகமாக இருக்கிறாய்....?",
என்ற கேள்விக்கு பதில்
சொல்வதை விட,
புன்னகைத்து விடுவது
மிக எளிதானது,

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (21-Mar-14, 12:54 am)
பார்வை : 102

மேலே