Jaya Lakshmi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jaya Lakshmi |
இடம் | : pollachi |
பிறந்த தேதி | : 10-Jun-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 2 |
ஒருவரின் இயல்பான குணங்களை (தீமை அல்லாத) செய்யவிடாமல் அன்பு என்ற பெயரில் கட்டுப்படுத்தி அவர்களை சந்தோசப்படுத்த முடியுமா?
எதிர்பார்ப்போடும்்,
ஆசையோடும்
காதலிப்பவர்கள்தான்
இந்தஉலகில்அதிகம்.
்
ஆனால்
்இவ்விரண்டையும்
இழந்்து
இலகுவில்
கிடைத்தவாழ்க்கையை
சஜமாகவாழும்
இதயம்
யாருடையது?
ஆண்களா(காதலன்)
பெண்கள்(காதலி)
என்னை நினைத்து கொண்டிருக்கின்ற உன்னை,
நினைத்து கொண்டிருக்கிறேன் நான்.....
ஒருவர் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற மன நிலைமையில் இருக்கும் பொழுது அவர்களது எண்ணத்தினை மாற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம்.....
ஒரு கருவறையில்
ஒன்றாய் பிண்டமாய்
இருந்தவர்கள் நாம்
ஒரு தாயின் மார்பில்
சுரக்கும் பால் அருந்தி
பசி தீர்த்தவர்கள் நாம்
இச்சைக்காய்
நம்மை பிரிந்து
தந்தை சென்றபோது
என் தந்தயாய்
உருவெடுத்தவன்
நீ...
என் பாதம்
வெயிலில் சுடும் என்று
உன் தோள்களில்
என்னை சுமந்தவன்
நீ ...
கண்ணில் பட்டதெயெல்லாம்
நான் அடம்பிடிக்க
முகம் சுழிக்காமல்
என் ஆசை தீர்த்தவன்
நீ ...
என்னை அம்மா வஞ்சி
என் இமைகள் நனைகையில்
உன் மடி சாய்த்து
என்னை அரவணைத்தவன்
நீ ...
என் பதின்னெட்டு வயதில்
பட்டினத்து மாப்பிள்ளை பார்த்து
சீர்வரிசை செய்து
என்னை சிறப்பித்தவன்
நீ ...
இர
நீ விரித்த வலையில்
நான் சிக்கி கொள்வதும்
நான் விரிக்கும் வலையில் -நீ
என்னை சிக்காமல் கொல்வதும்
காதல் தான் அன்பே ..................?
பேனாவிற்கு காகிதத்தின் மீது காதல் வந்து விட்டது..!
அன்பே ! நான் உன்னை பற்றி கவிதை எழுத ஆரம்பித்ததும்..!
படைப்பவன் பிரம்மன் எனில்
பிரம்மன் மட்டுமே பிரம்மனல்ல ்
தாயும் கவிஞனும் பிரம்மனே....
ஓவியனும் சிற்பியும் பிரம்மனே....
உயிர் கொண்ட படைப்பை
உதிர்த்திடுவார்
ஊரார் மகிழ படைத்திடுவார்