காதல் தான் அன்பே

நீ விரித்த வலையில்

நான் சிக்கி கொள்வதும்

நான் விரிக்கும் வலையில் -நீ

என்னை சிக்காமல் கொல்வதும்

காதல் தான் அன்பே ..................?

எழுதியவர் : (11-Mar-14, 1:49 am)
பார்வை : 73

மேலே