அம்மாவின் குரல்
என் செல்லம் , என் கண்ணு ...
முழுசா சாப்பிடனும் குட்டி ...
சாப்பிட்டியா...
ஜாக்கிரதை அப்பா ....
ஏங்க அவனை திட்டறிங்க...
என்ன ராணி மாதிரி பாத்துக்கறான்
அவனுக்கு ஒன்னும் தெரியாது....அவதான்
மாப்பிள்ள நல்லவன்தான் ....மாமியார் தான் ...
என்ன பெத்த ராசா பாட்டிய பாத்துக்குவியா ...