காதல் தளம்
காதல் என்பது காமத்தின் தளமோ??
கண்களில் கொண்டு
நெஞ்சில் வைத்து
வெண்தாமரை கன்னத்தில் இதழ் பதித்து
மெல்ல சங்கு கழுத்தை முகர்ந்து
மெல்லிடை அணைத்து
மென் மார்பில்
தலை சாய்தவனால் - அவள்
நானல் என நனி நின்றாள்
சிறிது புன்னகைத்து
கண்களில் நீர் கொண்டாள்
அவனை இறுக கட்டி அணைத்தாள்
அவன் காம மனம் அணையாதோ
என்று என்ணி...............
இது காமமில்லை காதலின் உணர்ச்சியோ!!!!
வள்ளுவன் வாக்கு:
"உடம்பொடு உயிரிடை என்னமற்ற அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு"
இந்த இன்பம் என்ற காமம் இல்லையெனில் உலகத்தோற்றமில்லை. காமம் என்பது ஆழ்ந்த அன்பின் அடிப்படையில் உண்டாவது............

