VK - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  VK
இடம்:  chennai
பிறந்த தேதி :  08-May-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Aug-2013
பார்த்தவர்கள்:  213
புள்ளி:  99

என் படைப்புகள்
VK செய்திகள்
ஜின்னா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Apr-2015 11:26 am

அடிமை தேசத்தின் அகதிகளை
பணத்தின் பகல் கோலங்கள்
பல கோணங்களாக பிரிக்கிறது...

தீப்பெட்டி தொழிற்சாலைகளால்
திருடப்பட்ட இரவுகள்
ஒளி இழந்தே காணப்பட்டது
ஏழைகளின் எதிர் காலத்தைப் போல...

யாரும் வாசிக்காத நேரத்தில்
ஏழை சிறுவனின் விதியை
வாசித்துக் கொண்டிருந்தது
பள்ளிக்கு செல்லாத புது புத்தகம்...

ஈரமில்லா இதயங்கள்
இறைவனை வேண்டிக் கொண்டே இருக்கிறது
இனப்பெருக்கத்தில் இடையூறு
வரக்கூடாது என்பதற்காக...

சமத்துவபுரங்களை கட்டிவிட்டு
சாதிவாரியாக வீடுகள் ஒதுக்கப்பட்டது...

சில வேளைகளில்
சில மனிதர்களுக்கு
பசியே உணவாகி விடுகிறது...

தேடலில்தான் வாழ்க்கை
ஆனால் இங்கு மனிதரிட

மேலும்

சமுகம் பணதிர்க்கே முக்கியத்தும் அளிக்கிறது பழங்காலதில் ஜாதி வெறியும் பண வெறியும் மனிதனை ஆட்சி செய்தன அதே நிலை சற்றும் மாறாமல் உயர்ந்துல்லுது காரணம் உண்மையான அன்பை தேடினாலும் அங்கும் பணம்தான் பேசுகிறது படைப்பு அருமை 12-Jun-2016 9:06 am
சமூகத்தை நோக்கிய அழுத்தமான பார்வை . 09-Jul-2015 11:25 am
மிக்க நன்றி தோழமையே.... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் பல... புரிதலில் மிக்க மகிழ்ச்சி... 31-May-2015 1:15 am
தீப்பெட்டி தொழிற்சாலைகளால் திருடப்பட்ட இரவுகள் ஒளி இழந்தே காணப்பட்டது ஏழைகளின் எதிர் காலத்தைப் போல... ------------------------------------------------------------- எங்கோ எரியும் சுடருக்காக இங்கே சில குப்பி விளக்குகள் கருகிக் கொண்டிருக்கின்றன... 30-Apr-2015 6:27 pm
VK - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2015 11:06 am

கரு வண்டு விழிகள் கொண்டு
என்னை விழுங்கினாயே - பெண்ணே
விழுங்கியது நீ யெனினும்
முளைத்தது காதல் என்னுள்
முட்களுடன்....

முளைத்த காதலை
கிழிதெறியவோ!!!!

மேலும்

VK - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 4:59 pm

நீல வானத்தை உடையாய்
நெய்து உடுத்திய நிலவே
என் இரவை திருடிச் சென்றாயே
உறக்கமின்றி தவித்தேன்
உன் பார்வைகளும் வார்த்தைகளும்
என் இதயத் துடிப்பனதே
சுவாசித்தேன் என்னுள் நீ வாழ....

மேலும்

VK - VK அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 10:48 pm

என் அருகே வந்த கால்கள்
சற்று நேரம்
நிலத்தை பிரிந்து நின்றன....
நிலம் திரும்பி என்னை அகல
நான் வானில் பறந்தேன்....

மேலும்

நன்றி அன்பரே 21-Dec-2014 10:28 pm
நன்று தோழரே... 21-Dec-2014 12:23 am
VK - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2014 10:48 pm

என் அருகே வந்த கால்கள்
சற்று நேரம்
நிலத்தை பிரிந்து நின்றன....
நிலம் திரும்பி என்னை அகல
நான் வானில் பறந்தேன்....

மேலும்

நன்றி அன்பரே 21-Dec-2014 10:28 pm
நன்று தோழரே... 21-Dec-2014 12:23 am
VK - VK அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2014 11:45 pm

புத்தகப் பக்கத்தை போல் - என்
மனதில் அவள் எண்ணங்கள் புரண்டது
காதல் புன்சிரிப்பு - என்
உதடுகளில் ஒட்டிக்கொண்டது....

மேலும்

மிக்க நன்றி 20-Dec-2014 8:27 am
நன்று தோழரே... 20-Dec-2014 1:54 am
VK - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2014 11:45 pm

புத்தகப் பக்கத்தை போல் - என்
மனதில் அவள் எண்ணங்கள் புரண்டது
காதல் புன்சிரிப்பு - என்
உதடுகளில் ஒட்டிக்கொண்டது....

மேலும்

மிக்க நன்றி 20-Dec-2014 8:27 am
நன்று தோழரே... 20-Dec-2014 1:54 am
VK - VK அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2014 8:31 pm

கலங்கிய நீர் குட்டையில்
நிலா ஒளி என.......
கண்டேன் அவள் கண்களில்
என் பிம்பத்தை.........

மேலும்

நன்றி.... உங்கள் வேகம் அருமை... 18-Dec-2014 8:34 pm
அருமை நண்பரே 18-Dec-2014 8:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (12)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

bhagyanathan

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (12)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே