கால்கள் - காதல்கள்

என் அருகே வந்த கால்கள்
சற்று நேரம்
நிலத்தை பிரிந்து நின்றன....
நிலம் திரும்பி என்னை அகல
நான் வானில் பறந்தேன்....

எழுதியவர் : VK (20-Dec-14, 10:48 pm)
பார்வை : 98

மேலே