முதல் காதல்

உதிர்ந்த காதல் பூக்களின் ஆராதனையே.....
காலமெல்லாம் கலையாத மனவேதனையே.....
கண்களின் இரு துளியின் சொந்தம்.....
மனக்கண்ணிலே தினமும் காணும் கனவுகளே ....
முதல் காதல் என்னும் முடிவில்லா கனவு......

எழுதியவர் : "கவியின்பன்" உதயகுமார் சஜீ (20-Dec-14, 11:59 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 166

மேலே