உதயகுமார் சஜீவன் (கவியின்பன்) - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : உதயகுமார் சஜீவன் (கவியின்பன்) |
இடம் | : தம்பலகாமம் |
பிறந்த தேதி | : 23-Apr-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 184 |
புள்ளி | : 67 |
கவிதைகள் எழுதுவது,ஓவியம் வரைவது. மனதுக்கு பிடித்தமதிரியே என் வாழ்வை வாழ நினைப்பது.கஷ்டம் வரும்போதும் அதை வெல்ல வேண்டும் என்றே எண்ணுவது..............நானைய நாளை நான் நினைப்பதில்லை.....இன்றைய நாளை நான் இழப்பதில்லை........
அன்புடன் அணைத்தேன்
அழவைத்து போகின்றாய்......
கண்களாக நிணைத்தேன்
கண்ணீராக கரைகின்றாய்.......
காலம் எல்லாம் இருப்பேன்
கல்லறையாக நிலைப்பேன்.............
கல்வெட்டில் எழுதி காதல் வளர்த்த காலம் கடந்து
பனைஒலையில் பாதம் பதித்து
பட்டாடையில் பரவி சங்கம் வைத்து வளர்ந்த "சங்கத்தமிழே"
கனம் கனம் கறைகிறாய் கண்ணில் இருந்து
விதி என்று சொல்லி உன்னை பிரியமாட்டேன்
சதி என்று சொல்லி உன்னை விடவும்மாட்டேன்
நீ கொடுத்த இரத்தத்தில் சக்தி ஓன்று உள்ளது -சற்று பொறு
அயல் மொழி மயக்கத்தில் உறங்கும் என் சமுதாயத்தில் எழுப்புகிறேன்
வள்ளுவர், கம்பன் , பாரதி, உண்டு
மிச்சம் வைத்த எச்சில் உண்டவர்கள் நாங்கள் - உன்னை
இயல், இசை, நாடகத்தில் நிற்கவைத்து
அடி, சீர், தொடை,இலக்கிய நயம் ரசித்தவர்கள் நாங்கள்
கைவிரல் பிடித்து கண்கலங்கி கற்றேன்
காதலி உன்னை கைவி
என்
கைகளில் அடங்கிவிடாத
நீ.......
கண்ணீருடனே இணைந்து கொண்டாய்.
என்னை.....
இன்று ஏன் என்றே பாராய்
பெண்ணே.....
தினமும் தவிக்கின்றேன்
பெண்ணே.......
தவறி விடப்பட்ட அழைப்புக்கள்
என்.......
கைபேசியில் அதிரும் போது
அன்பே.......
என்
கைகளில் அடங்கிவிடாத
நீ.......
கண்ணீருடனே இணைந்து கொண்டாய்.
என்னை.....
இன்று ஏன் என்றே பாராய்
பெண்ணே.....
மறைவாக நின்ற பெண்ணே
மனதில் திரையாக அமர்ந்த கண்ணே
காலம் கடந்தாலும்
என்
இதைய கல்வெட்டில் செதுக்கப்பட்ட
இன்னும் ஓர் இதையம்
நீ......
இடுர் காட்டினுள்ளே ~ என்
இதயம் நிறைந்த ஒற்றை ரோஜா...........
கண்களில் தென்படாமல்~ என்
தேவதை உருவான பூவே...........
தினமும் தவிக்கின்றேன்
பெண்ணே.......
தவறி விடப்பட்ட அழைப்புக்கள்
என்.......
கைபேசியில் அதிரும் போது
அன்பே.......
அன்பே!!
நான் செல்லும்
பாதை எங்கும்
உன் பிம்பம்
எந்தன் கரம்
பிடித்து நகர்வதாய்
எண்ணியே
நடக்கிறேன்
தினந்தோறும்....!!
தாயின்
கருவரையில்
கண்ட சுகம்
அறியவில்லை,
அன்பே உந்தன்
மடியினில்
தலை சாய்கயில்
உணர்ந்தேனடி...!!
நரகத்தின் கொடுமை
கண்டதில்லை நான்
பெண்ணே உன் பிரிவினில்
உணர்கிறேன்....!!
நாம் மடிந்தாலும்
நம் காதல் மடியாது
காதலின் நினைவுகளை
காலங்களும் அழிக்காது
நாம் வாழ்ந்த காலங்களின்
அந்த அழியாத
நினைவுகளை
நம் கல்லறையில்
கல்வெட்டுகளாய்
பொறிக்கலாம்
வரும் தலைமுறைகள்
வாசித்து
நம் காதலை வாழவைக்கும்.
உண்மைக் "காதல்" அழிவதில்லை
காதலோடு
ஏனோக் நெஹும்
வாய் அடைத்து பொய் நின்றேன்
வயல் வெளிகளின் அழகினியே......
மெய் மறந்து நான் நடந்தேன்
கடற்கரையின் மணலினிலே.....
கண்கள் இமைக்காமல் பார்த்தேன்
வான் வெளியின் ஜாலத்தினை.....
என்னை அறியாது ஏதேதோ செய்தேன்
இயற்கையின் அழகினிலே......
என்னை உலகமட இது?...
எவர் செய்த வேலையாட இது?....
இத்தனை அழகினை படைத்த இறைவா
ஏன் இந்த மனித குலத்தினைப் படைத்தாய்?.....
நீ படைத்த அற்புத படைப்புக்களை
அழிக்கவே பிறந்திற்றான் மனிதன்.......