உன் பிம்பம்

அன்பே!!
நான் செல்லும்
பாதை எங்கும்
உன் பிம்பம்
எந்தன் கரம்
பிடித்து நகர்வதாய்
எண்ணியே
நடக்கிறேன்
தினந்தோறும்....!!

எழுதியவர் : கலைவாணன் (2-Dec-14, 9:47 pm)
Tanglish : un pimbam
பார்வை : 269

மேலே