கலைவாணன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கலைவாணன்
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  20-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Oct-2014
பார்த்தவர்கள்:  278
புள்ளி:  46

என்னைப் பற்றி...

கட்டிட பொறியியல் பயின்றவன்' வேலையில்லா பட்டதாரி' கொங்கு தமிழன் நான்' தமிழின் மீது அதீத பற்று கொண்டவன்' உண்மை அன்பிற்காய் என் உயிரையும் தாரைவார்க்க தயங்காதவன் நான்'

என் படைப்புகள்
கலைவாணன் செய்திகள்
கலைவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2016 6:56 pm

ஆண்டின் இறுதி
நாள்தனிலே மாண்ட
என் இன்பங்களோடு
எதிர்நோக்கி நிற்கிறேன்
அனுதினமும் உன்
நினைவிலே மாண்டு
போகவே....!!

மேலும்

காலத்தின் பிறப்பில் நினைவுகளின் பிரிவு மாநாடு காதல் என்ற தேசத்தில் மனம் எனும் மண்டபத்தில் நிகழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2016 12:11 am
கலைவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 7:33 pm

எவரின் மீது
கொண்ட கோபமோ
தெரியவில்லை இந்த
ஆண் கழுதை மனம்
போன போக்கிலே
அப்பாவி பார்வை
காட்டி என் மனதை
கனக்கச் செய்து கடந்து
போகிறது தாய், தந்தை
பறிகொடுத்த முகவரி
அறியா மழலை போல....!!

மேலும்

கலைவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2015 8:53 pm

உயிரே
நீயில்லா
என் தனிமை
உலகம் நிசப்தமாய்
நகருதடி....!!

மேலும்

அருமை..வாழ்த்துக்கள் 20-Jul-2015 1:40 pm
கலைவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2015 11:29 pm

எந்தன் விழியில்
வழியும் ஒவ்வொரு
துளி கண்ணீரிலும்
பல ஜென்ம வலிகள்
உள்ளதடி பெண்ணே....!!

மேலும்

வலியான காதல் வரிகள் சுமையான வாழ்வின் சுகங்கள் 02-Jun-2015 12:44 am
கலைவாணன் அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Mar-2015 7:28 pm

என் தாய் தந்த
உயிரை ஒரு
நொடியேனும்
தாளாமல் உனக்காய்
துடித்திட விட்டாய்,
உந்தன் மடி சேரும்
நாள் தனை எண்ணியே
உன் நினைவுகளிலே
என் இரவு, பகல்
யாவும் நகருதடி....!!

மேலும்

காதலின் ஏக்கம் ......ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .........தொடருங்கள் .....தோழரே ...... 23-Mar-2015 7:33 pm
நன்றி தோழி 23-Mar-2015 7:30 pm
சிறப்பு நட்பே... 23-Mar-2015 7:11 pm
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே...!! 23-Mar-2015 6:05 pm
கலைவாணன் அளித்த படைப்பில் (public) sabiullah மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Mar-2015 8:34 pm

தன்னில் கரு
உதித்த கணமே
கனவுகளில் என்னை
கட்டி அனைத்து கொஞ்சி
பேசியவள், கருவறையில்
எந்தன் வளர்ச்சியை நாளும்
தொட்டு ரசித்தவள்,
நான் உறக்கம் கலைத்த
இரவுகளிலும் எனை எண்ணி மகிழ்ந்தவள், நான் இவ்வுலகில்
பிறவி எடுக்க உயிர் வலி
கொண்டு மறுபிறவி
எடுத்தவள், என் உயிரிலும் உதிரத்திலும் கலந்த
"ஆத்ம ஜீவனே"
உனை எழுத வார்த்தைகள் எதுவுமில்லை இதை தவிர்த்து "அம்மா"

மேலும்

நன்றி தோழரே...!!! 23-Mar-2015 7:46 pm
தாயின் பாசம் என் மனதில் வீசி சென்றது அருமை தோழரே 23-Mar-2015 8:54 am
உண்மை தான் தோழரே 23-Mar-2015 6:04 am
மிக்க நன்றி தோழரே 23-Mar-2015 6:02 am
ஜெனி அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2015 12:23 pm

இப்படி நாம் காதலிப்போம் !!
******************************************
இறைவனுக்கும் இயற்கைக்குமான இறுக்கம் போல,
கவிஞர்களுக்கும் கற்பனைக்குமான உறவு போல,
இதழுக்கும் முத்ததிற்குமான பிணைப்பு போல,
விரலுக்கும் விசைப்பலகைக்கும் உள்ள தொடுதல் போல,
பெண்மையின் நாணமும் ஆண்மையின் பலமும் சேர்ந்த கலவைபோல,
கூந்தலுக்கும் அவன் சூட்டி விட அவள் சூடிக்கொள்ளும் பூக்கள் போல,
மாசுகள் கலந்து பெய்யும் மழைத்துளியை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பூமி போல
நீரால் தணியும் தாகம் போல,
கண்ணுக்கும் கண்ணீருக்கும் உள்ள நட்பு போல,
இரவுக்கும் உறவுக்குமான நெருக்கம் போல,
எரிந்து கருகியபின்னும் மிச்சமாகும் எலும்பை

மேலும்

உவமைகள் மிகவும் அருமை........ தொடரட்டும் காதலும் வாழ்வு என உரைக்கும் உமது குரல் பயணம்.... 27-Dec-2015 3:03 pm
இயற்கைதான் இறைவன் என்ற எண்ணம் எனக்கு,..எதற்காக இடையில் இறுக்கமெ வைத்தீர்கள் என புரியவில்லை.. மழைத்துளி மாசாக இருப்பதில்லை பூமியை சேர்ந்தபின்னர் தான் மாசு அடையும் என கருதுகிறேன்.. இரவுக்கும் உறவுக்குமான நெருக்கம் போல, ///அழகாக இருந்தது.. தொடர்ந்து எழுதுங்கள் 04-Feb-2015 7:37 am
அருமை தோழி ! என்னை மிகவும் தொட்ட வரிகள் இவை !!! நாமமும் என்றுமே காதல் செய்வோம் ., இறைவன் தந்த அற்புத இயற்கையில் ---கொஞ்சம் கடன்வாங்கி கருகலைப்பில்லாத கண்ணிய காதல் செய்வோம். இனியேனும் எல்லோரும் காதல் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். -------- "பெண்மையின் மனம் ஒன்றும் அவ்வளவு ஆழமில்லை. நீந்தப்பழகுங்கள் நிச்சயம் வெற்றி உண்டு .!! வாழ்த்துக்கள் ! 25-Jan-2015 9:53 pm
மிக்க நன்றி 19-Jan-2015 9:53 am
கலைவாணன் - கலைவாணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2015 7:01 pm

அன்பே!!
உன்னோடு சேர்ந்து
வாழ முடியாத
நாட்களை
எண்ணி,
வருட இறுதியில்
அனுப்புகின்றேன்
எந்தன்
கண்களில்
கண்ணீராக...!!

மேலும்

மிக்க நன்றி தோழரே..!! 03-Jan-2015 3:06 pm
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 03-Jan-2015 1:39 pm
தங்களின் கருத்தால் உள்ளம் மகிழ்ந்தேன், மிக்க நன்றி தோழி..!! 02-Jan-2015 7:50 pm
வலிகொண்ட வரிகள் நன்று நட்பே... 02-Jan-2015 7:13 pm
கலைவாணன் - விஷ்ணு பிரதீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2014 9:28 pm

வறுமையில் காதல் ...அழகிலும்
அழகு ..!!

உண்மையில் கண்ணீர் துளியில்
சந்தனத்தை கரைத்ததைப் போல....

மதில் சுவரெல்லாம் ஒன்று மில்லை ..
ஐந்தடி விட்டம் கொண்ட அந்த
வட்டமான ஓலைக் குடிசை தான் .
அவர்களின் மாடமாளிகை ..!!

இவர்கள் நிச்சயம் வினோத மனிதர்கள்
இரவெல்லாம் விரதம் பிடிப்பார்கள் ,கேட்டால்
அந்த வீட்டில் வருஷமெல்லாம் கார்த்திகையும்
மார்கழியும் மட்டும் தானாம்....!!

அட..இந்த குடிசை மாளிகையின் காவலாளிகள்
இரண்டு வெள்ளாடும் அப்படித் தானாம்..
இவர்கள் விசுவாசம் ஏனோ சரித்திரத்தில்
இடம் பெறவில்லை ..!!

மாளிகையின் சமயலறையில் அவளும் ;
வரவேற்பறையில் அவனும்; இடையில்

மேலும்

மிக்க நன்றி தோழரே..!! 02-Jan-2015 6:03 pm
ரொம்ப அழகா இருக்கு இந்த காதல்!! 02-Jan-2015 2:41 pm
வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி..!! 02-Jan-2015 9:49 am
உங்கள் கவிதை அழகோ அழகு காரணம் வறுமையின் நிறத்திலும் காதலை சிறப்பிக்க எழுத்துக்களால் மட்டுமே முடியும் ... ரசித்தேன் 02-Jan-2015 9:15 am
Enoch Nechum அளித்த படைப்பை (public) Enoch Nechum மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-Dec-2014 4:20 pm

நாம் மடிந்தாலும்
நம் காதல் மடியாது
காதலின் நினைவுகளை
காலங்களும் அழிக்காது
நாம் வாழ்ந்த காலங்களின்
அந்த அழியாத
நினைவுகளை
நம் கல்லறையில்
கல்வெட்டுகளாய்
பொறிக்கலாம்
வரும் தலைமுறைகள்
வாசித்து
நம் காதலை வாழவைக்கும்.


உண்மைக் "காதல்" அழிவதில்லை


காதலோடு
ஏனோக் நெஹும்

மேலும்

வருகையில் மிக்க மகிழ்ச்சி நட்பே 20-Jan-2015 11:46 am
உண்மைக் "காதல்" அழிவதில்லை உண்மை தோழா! அருமை 20-Jan-2015 3:40 am
மிக்க நன்றி 29-Dec-2014 11:36 am
நல்ல சிந்தனை!! 25-Dec-2014 12:56 pm
கலைவாணன் - கலைவாணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Dec-2014 9:47 pm

அன்பே!!
நான் செல்லும்
பாதை எங்கும்
உன் பிம்பம்
எந்தன் கரம்
பிடித்து நகர்வதாய்
எண்ணியே
நடக்கிறேன்
தினந்தோறும்....!!

மேலும்

அருமை தோழரே...வாழ்த்துக்கள்.... 13-Dec-2014 8:49 am
அழகு ! 02-Dec-2014 10:04 pm
இதற்கு காரணம் காதல்தான் தோழா...! 02-Dec-2014 9:55 pm
ஜெனி அளித்த படைப்பை (public) கவிஜி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-Nov-2014 10:59 am

அவன் நினைவுகள் ..!!
******************************

உந்தன் நினைவுகள் எனில் கூர்வாளாய் இறங்குதடா
---கொஞ்சம் தள்ளிப்போ
நினைவால் எனை கிள்ளாது


கேட்டுப்பார் ஆடவன் உன்னை நினைக்கும்
-----ஒவ்வொரு நொடியும் எத்தனை ரணமாய்
வலிக்குமென்று காதலில் தோற்றுப்போனவளிடம்


உனக்கென்று தந்த உள்ளம் மட்டும்மல்ல
---உடலும் எனை ஏளனமாய் பார்க்கையில் - ஐயோ
என் இதயமும் வெடித்து சிதறுதடா ..!!


தனிமை கவிஞர்க்கு கவிதையினை அள்ளித்தருமாம்
--காதலில் அது காமம் தருமென்று அறியாது போய்விட்டேனே
இன்றோ மரணத்தின் சுவையை என்விழி வழியே காண்பித்து செல்கிறது


நான் ரசித்த அவன் தீண்டலும் தூண்டலும்
--

மேலும்

உன்னத காதலின் ஆழ்ந்த வழியில் உரைத்த வலிகளின் வலிமை உணர்ந்தேன் உமது வரிதனில்..... 27-Dec-2015 3:05 pm
அப்படினா செய்தி அனுப்பு 12-Dec-2014 3:09 pm
அது ரகசியம்........!!!! 12-Dec-2014 2:52 pm
மிக்க நன்றி 12-Dec-2014 1:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
செய்யது அபுதாஹிர்

செய்யது அபுதாஹிர்

இராமநாதபுரம்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (46)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
ஜெனி

ஜெனி

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (46)

மேலே