உயிரின் துடிப்பு

என் தாய் தந்த
உயிரை ஒரு
நொடியேனும்
தாளாமல் உனக்காய்
துடித்திட விட்டாய்,
உந்தன் மடி சேரும்
நாள் தனை எண்ணியே
உன் நினைவுகளிலே
என் இரவு, பகல்
யாவும் நகருதடி....!!

எழுதியவர் : கலைவாணன் (22-Mar-15, 7:28 pm)
Tanglish : uyeerin thudippu
பார்வை : 420

மேலே