காதல் ஒரு வழி பாதையல்ல

அன்பே!

காதலித்த உன்னை கைப்பிடிக்க வந்தேன் வாழ்க்கை துணையாக்க...
ஆனால் நீயோ என்னை வழி துணைக்கு என்று சொல்லிவிட்டு சென்றயே....
உன் வழி துணைக்கு மட்டும் வந்து செல்ல என் காதல் ஒன்றும் ஒரு வழி பாதையல்ல.....

இப்படிக்கு
காதலன்

எழுதியவர் : k7 (22-Mar-15, 12:03 pm)
சேர்த்தது : TMKESAVAN
பார்வை : 525

மேலே