கழுதையின் சீராட்டு

எவரின் மீது
கொண்ட கோபமோ
தெரியவில்லை இந்த
ஆண் கழுதை மனம்
போன போக்கிலே
அப்பாவி பார்வை
காட்டி என் மனதை
கனக்கச் செய்து கடந்து
போகிறது தாய், தந்தை
பறிகொடுத்த முகவரி
அறியா மழலை போல....!!

எழுதியவர் : கலைவாணன் (29-Jul-15, 7:33 pm)
சேர்த்தது : கலைவாணன்
பார்வை : 92

மேலே