சுமித்ரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுமித்ரா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  04-Jun-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Aug-2013
பார்த்தவர்கள்:  539
புள்ளி:  259

என்னைப் பற்றி...

அகம் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் வித்தை அறியாதவள் .... பாசத்தை பயின்றவள் அனுபவத்தில் அறியாமை தகர்த்தவள் ,வளரும் ஒரு சிறியவள் ..... இதற்க்கு மேல் சொல்லிக்கொள்ள எதுவுமில்லை ....
நன்றி .........................!!!!!!!!!!!!

என் படைப்புகள்
சுமித்ரா செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Apr-2015 9:24 am

பெண் பல் இளித்துச் செல்ல
இங்கு சிலர்
வால் பிடித்துச் செல்வார்
என்ன கொடுமை என்றால் இவர்கள் கவிஞர்கள் ..!!

பொய் அன்பெனும் அம்புகொண்டு
நாராக கிழித்த பின்னே
வடிகின்ற உதிரத்தில் பெண் குளிக்க
இங்குபூமாலை சூடுகின்றார் சிலர்
இவர்கள் கவிஞர்கள் ..!!

தவறென தெரிந்துகொண்டு
தாவணி பின் சென்று
தலைநிமிர்ந்து நடந்திடும் இவர்கள்
ம்ம்ம்ம் கவிஞர்கள் ..!!

காதல் இல்லா விட்டால்
கடவுளும் இல்லை
காதலிக்காவிட்டால் இங்கு எந்த
கவிஞனும் இல்லை ..

ஏமாந்து விட்டால் கோழையும்
இல்லை
ஏமாற்றி சென்றவள் பத்தினியும் இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் கவிஞர்களே
பொய் மட்டும் எமக்கு வாழ்க்கையில்

மேலும்

நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:06 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:04 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:02 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:00 pm
சுமித்ரா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2015 9:24 am

பெண் பல் இளித்துச் செல்ல
இங்கு சிலர்
வால் பிடித்துச் செல்வார்
என்ன கொடுமை என்றால் இவர்கள் கவிஞர்கள் ..!!

பொய் அன்பெனும் அம்புகொண்டு
நாராக கிழித்த பின்னே
வடிகின்ற உதிரத்தில் பெண் குளிக்க
இங்குபூமாலை சூடுகின்றார் சிலர்
இவர்கள் கவிஞர்கள் ..!!

தவறென தெரிந்துகொண்டு
தாவணி பின் சென்று
தலைநிமிர்ந்து நடந்திடும் இவர்கள்
ம்ம்ம்ம் கவிஞர்கள் ..!!

காதல் இல்லா விட்டால்
கடவுளும் இல்லை
காதலிக்காவிட்டால் இங்கு எந்த
கவிஞனும் இல்லை ..

ஏமாந்து விட்டால் கோழையும்
இல்லை
ஏமாற்றி சென்றவள் பத்தினியும் இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் கவிஞர்களே
பொய் மட்டும் எமக்கு வாழ்க்கையில்

மேலும்

நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:06 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:04 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:02 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:00 pm
கட்டாரி அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
31-Mar-2015 9:13 pm

மதிய உணவுக்கு முன்னதான
கடைசிப் பாடவேளைப் பொழுதில்தான்
அது நிகழ்ந்து விட்டிருந்தது....

புதியதாய் உருண்ட எதுவோ
வயிறு பிசைய செய்வதறியாது
கைகள் பிசைந்திருந்த இவளும்....
கவிழ்ந்து விட்டிருந்தாள்....

அடுத்திருந்தவளுக்கும் இது...
நிகழக்கூடும்... அடுத்தநாளிலோ...
அதற்குப் பிறகோ...
இதுவரை நிகழாதிருந்ததால்
என்னவென்றோ தெரியாமல் அவ்வாறே
கேட்டுக் கொண்டிருந்தாள்...

ஆதரவாய் பற்றிக்கொண்ட
அறிவியல் டீச்சர்....
அழுதபடியே ஓடிவந்திருந்த
அம்மா....
ஆத்தாளுக்கு வேண்டுதல் விண்ணப்பம்
சொல்லியிருந்த அப்பத்தா... என

எல்லோரிடமும்
இரண்டு சொட்டு அளவேனும்
ஈரமிருந்தது....

சரியாகப் பள்

மேலும்

இதயம் கனத்து விட்டது தோழரே.. 04-Jul-2015 12:18 am
உணராத வலியை உணர்ந்தவர்களையும்விட உணர்வு பூர்வமாக உணர்த்தியிருக்கிறீர்கள்... உங்கள் மனதின் ஈரம் காட்டும் கவிதை தோழர்.. 05-Apr-2015 3:06 am
நன்றி அம்மா... 03-Apr-2015 8:49 am
இனிய இருத்துக்களுக்கு நன்றி தோழரே....!! வருகையில் மகிழ்வு 03-Apr-2015 8:49 am
சுமித்ரா - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2015 11:13 pm

நாற்பது தினங்கள் மேலாய்
திருவிழா போல் கொண்டாட்டம்
சூதாட்டம், பந்தயமென்று
மேல்தட்டு கல்லா கட்டும்...!!!

தொலைகாட்சி நிறுவனங்கள்
தொடர்களுக்கு வெட்டும் பள்ளம்
காணொளி விளம்பரத்தில்
கட்டுகட்டாய் பணமும் அள்ளும்...!!!

விலைவாசி மேலும்..மேலும்
விளம்பரத்தால் ஏற்றம் காணும்
பொருளின் விற்பனைவிலையோ
விளம்பரத்தால் மும்மடங்காகும்...!!!

விலையேற்றம் நம் சிரத்தில்
விழுவதை நாம் என்று உணர்ந்தோம்???
முட்டாளாய் கிரிக்கெட்டோடு
விளம்பரத்திற்கும் வாயே பிளந்தோம்...!!!

தேர்வு நேர கிரிக்கெட்டாட்டம்
இல்லம் விட்டு கல்வியும் ஓடும்
மாணவர்க்கு உலகக் கோப்பை
தேர்வு முடிவிற்கே வைக்கும் ஆப்ப

மேலும்

எங்களவரும் வாத்தியாருதான். அவர் டியூஷன் எடுக்கும்போது நானும் இப்படியான சேட்டைகளை கண்டதுண்டு. தேர்வு சமயத்தில் வீட்டில் தொல்லைகள் இருப்பின் எங்கள் வீட்டு மேல் தளத்தில் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என்று அவர் தமது மாணவர்களுக்கு சலுகை அளித்திருந்தார். ஆனால் அவர்கள் படிக்கிறேன் பேர்வழி என்று பந்தை தூக்கி ஏறிந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு உணவை ஆங்கங்கே சிதறவிட்டிருப்பார்கள். சுத்தம் செய்துவிட்டு வருவேன் திட்டியபடியே.... இன்னும் எவ்வளவோ அரட்டைகள் இருக்கிறது. படிப்பதை தவிர. கருத்திற்கு மிக்க நன்றி ப்ரியா. 27-Mar-2015 9:58 pm
கருத்திற்கு மிக்க நன்றி உமை, 27-Mar-2015 9:45 pm
வாவ் கவிதையில சிக்சர் அடிச்சிட்டீங்க அம்மா....தூள்.....! பலரும் சிந்திக்கவேண்டிய விஷயம் தான்.....இதுல முக்கியமான விஷயம் என்னன்னா என் டியூசன் பசங்க நான் அலுவலகத்துல இருந்து போரதுக்க முன்னாலேயே என் வீட்டுக்கு வந்து படிப்பாங்க.....அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி அவங்க வீட்டுக்கு போய் கிரிக்கெட் பார்த்துட்டு வருவாங்க 12th பசங்க...இப்போ தோல்வியான பிறகு தான் அந்த அடிக்கடி வீட்டுக்கு போகும் உண்மைகள் வெளிபடுத்து அம்மா..... படைப்பு தூள்.....! 27-Mar-2015 1:12 pm
அருமையான கருத்துக்கள்... விளையாட்டை முதன்மைப் படுத்திப் பார்க்கும் நிலை இருக்கும் போது முதன்மைப் படுத்தி முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய காரியங்கள் எல்லாம் இங்கு விளையாட்டாகின்றன... 27-Mar-2015 12:06 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Manikandan s மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2015 8:49 pm

அவளுக்கும் அவனுக்கும் இடையே
யாதுமில்லை என தீர்மானித்த
பத்தாவது நொடியில்
மரணித்து விட்டது
அந்த காதல் !
பதினொன்றாவது நிமிடத்தில்
அவனுக்குள் உயிர்ப்பித்தது
அதே ஜாடையில்
அதே காதல்..!
பண்ணிரெண்டாம் நொடி முதலாய்
நெருப்பு வேள்வியில்
உருகி மருகிறது
அவனிருதயத்தில் விரவியிருக்கும்
அவள் மீதான புனிதக்காதல்..


நட்புகளிடம் செய்திச்சொல்லி
சேர்த்துவைக்க விண்ணப்பிக்கவா?
இல்லை..இல்லை
பரிந்துரைத்தா மலரவேண்டும்
காதல் பூக்கள் ?

காதலில் ஒரு விதிவிலக்கு
உதிர்ந்த காதல்
மீண்டு. மீண்டும்.
மலரலாம்.. மலரவேண்டும்.

காதலர்களே......!
சிறு பெரும் பிழைகளை
மன்னிக்க பழகிக்கொள்ளுங்கள்.

இருவ

மேலும்

எவனையோ எவளையோ காதலித்துவிட்டு பின்பு வேறு எந்த புதியவள் உடனோ புதியவன் உடனோ செய்வது என்ன ? திருமணமா ? விபச்சாரமா ? அட...தூள் அண்ணா....இதற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது.... //காதலர்களே......! சிறு பெரும் பிழைகளை மன்னிக்க பழகிக்கொள்ளுங்கள். //நல்ல அட்வைஸ் அண்ணா... 28-Mar-2015 11:54 am
ஹா ஹா... இந்த கேள்வி சில சூழ்நிலை பிரிதலுக்கு பொருந்தாது சுமி :) 26-Mar-2015 11:57 pm
எவனையோ எவளையோ காதலித்துவிட்டு பின்பு வேறு எந்த புதியவள் உடனோ புதியவன் உடனோ செய்வது என்ன ? திருமணமா ? விபச்சாரமா ? இந்த கேள்விக்கு எங்கையும் பதில் கிடைக்காது சந்தோஷ் ........ நல்லா இருக்கு 26-Mar-2015 11:44 pm
மிக்க நன்றி தோழா மகிழ்ச்சி 26-Mar-2015 10:01 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Mar-2015 1:58 am

இந்த தேசிய நெடுஞ்சாலை ஏன் கறுப்பு கம்பளத்தை விரித்து செல்கிறது? எதையும் நேர்மறையாக சிந்திக்க பழகியிருந்த எனக்கு இன்று ஏனோ எதிர்மறைச் சிந்தனையில் தடுமாறுகிறது மனம்.
பெங்களூருவிலிருந்து தருமபுரி வழியாக சேலம் பை பாஸ் சாலையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். நான் ஓட்டிக்கொண்டிருப்பது இன்னோவா கார். இன்று காலையில் தான் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடமிருந்து இந்த காரை வாங்கினேன். நண்பர் என்பதால் சில லட்சத்தை விலை குறைத்து எனக்கு கொடுத்தார். இந்த காரின் வயது ஒன்றரை ஆண்டு,

காரை செலுத்திக்கொண்டிருக்கிறேன். மித வேகமாக, கொகுசாக என்னை பயணிக்க வைத்தது இந்த இன்னோவா கார். கருமை நிற தேவதையின் அழகுப்போல கறு

மேலும்

உணர்ச்சி மிகுதியிலே சொல்கிறேன். நன்றி சுமி :) 26-Mar-2015 11:58 pm
சொல்வதற்கு வார்த்தைகள் எதுவுமற்று இதை வடிக்கிறேன் ... அருமை என்று சொல்ல என் மனம் முயலவில்லை காரணம் உங்கள் வலிகளின் முழுமை தெரியாவிட்டாலும் ஒரு பாதி தெரிந்தவள் .... இது வெறும் பயணமல்ல உணர்வுகளின் சங்கமமாய் தோன்றியது வடித்த கற்பனைகளில் சில நிஜமாய் மாறும் நேரம் வரும் .... முயற்சிக்கு முட்டுக்கட்டை இருக்கலாம் வெற்றி நிச்சயம் ... நான் பலநேரம் என்ன வாழ்க்கை என்று எதை எதையோ யோசித்து தடுமாறிய நேரங்கள் பல உண்டு ....ஆனால் அதை கடந்து வரும் போதெல்லாம் கசப்பையும் ரசிக்கும் பக்குவும் பெறுவேன் ... அதிலும் இப்படியான சில வரிகள் படிக்க முற்படும்போது போது தன்னம்பிக்கையும் உடன் சேர்ந்து பயணிக்கிறது .... குயிலும் காக்கையும் புது மெட்டுகளை யாசகமிடும் மயிலும் மானும் நளின நடனங்களை சொல்லித்தரும் எல்லாமே ரசித்திடு... எல்லாமே........எல்லாமே எதையுமே எதையுமே ரசித்திடு... ஆனால் சொந்தமாக்கிக்கொள்ளாதே..! அது உன் காதல் தேவதையே என்றாலும்.. ரசித்துக்கொள்.. ரசிக்க மட்டுமே செய்.. ஒருப்போதும் உறவாக்கி கொள்ளாதே. உறவாக்க நினைத்து ஏமாற்றமடையாதே. வாழ்த்துக்கள் சந்தோஷ் பயணம் அருமை 26-Mar-2015 11:34 pm
மிக்க நன்றி தோழி.. சரியான புரிதலில் மகிழ்ச்சி :) 26-Mar-2015 11:17 pm
முடிவு இது அல்ல என்று வேறுவிதமாக யோசிக்கவைத்துவிட்டீர்கள்... அருமை...அருமை...தோழரே..... அம்மாவின் ஆசைகளும் விரைவில் நிறைவேறும் வாழ்த்துக்கள்... 26-Mar-2015 9:30 am
lambaadi அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 9:02 pm

எனக்கியல்பில்லாததாகிப்
போனவொன்றை
ஆடையென
வடிவமைத்தெனை
அணியச் சொன்னாய் ....

உனது பிரியத்தின்
நேசங்களைக்கூட்டி
வெகு பிரயாசையுடன்
அதை நீ
நெய்திருக்க வேண்டும் ...

சரியாகப் பொருந்தாது
அளவற்றிருந்த அதற்க்குள்
உனது
நேசத்தின் உச்சத்தினை
மெச்சியபடி
எனது உடலளவினை
மாற்றி
உள்நுழைந்தேன் ...

நீ வடிவமைத்த
கால அளவு
நான் உள்நுழையும்
கால அளவினைவிட
குறுகியதாகயிருந்ததால்
நுழைவதெனக்கு
அசௌகரியமாகயிருந்தது
ஆயினும்
மிகுந்த சிரத்தையுடன்
நுழைந்தேன் ...

திடீரென
மீள கழற்றித் தரக்
கோரினாய் -
உயிர்பசை சேர்ந்து
உடலோடு ஒட்டிப்போயிருந்த
அதை
மனமில்லாமல் கழற்றி
உர

மேலும்

நன்றி நண்பா ! 25-Mar-2015 10:20 pm
சரியாகப் பொருந்தாது அளவற்றிருந்த அதற்க்குள் உனது நேசத்தின் உச்சத்தினை மெச்சியபடி எனது உடலளவினை மாற்றி உள்நுழைந்தேன் ...  கற்பனைச்சிகரமதில் அடியேனும் தாவிக்கொள்ள ஆசை...... காதலர்களின் கவிதை பார்த்திரிக்கிறேன் ஆனால் ஒரு கவிஞனின் காதல் கவிதையை இப்பொதுதான் பார்க்கிறேன்.... 25-Mar-2015 10:26 am
உங்களின் ஆழ்ந்த வாசிப்பே எனது செஞ்சுரி .. நன்றி ராம் 25-Mar-2015 9:27 am
நன்றி நண்பரே 25-Mar-2015 9:26 am
சுமித்ரா - புதியகோடாங்கி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2015 3:24 pm

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.....1

முடிந்தால் மகன் அல்லது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று, அவர்களுக்குத் தெரியாமல், ஜன்னல் அல்லது கதவு வழியாக அவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை பாருங்கள்.

எனக்கு வாய்த்தது, அப்படியொரு கர்ப்பம் சுமந்த, அரை நாள்.

மேலும்

ம்ம்ம் ......... 04-Jul-2015 9:03 am
உண்மைதான்.பார்க்க வேண்டும் என நானும் ஆசைபடுகிறேன் 04-Jul-2015 8:54 am
சுமித்ரா - எண்ணம் (public)
13-Feb-2015 3:56 pm

கழியும் வாழ்நாளெல்லாம்
என் கடைசி ஆசை இதுவென்றே
தினமொரு ஆசையோடு
மனிதனின் பயணம்

மேலும்

மிக்க நன்றி ஐயா 14-Feb-2015 10:58 pm
நன்றி சந்தோஷ் 14-Feb-2015 10:58 pm
சுமி..........! அசத்துகிறாயே பா.. 13-Feb-2015 10:17 pm
அருமை ...பாராட்டுக்கள் 13-Feb-2015 5:54 pm
சுமித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2014 5:24 pm

அவன் தொல்லையால் அழுது தீர்த்து
ஆறுதல் வேண்டி
அன்னை மடி தேடினேன்
பக்கம் வந்தவள்
பால் கணக்கு முதல்
வட்டி கணக்கு வரை
வாங்கிய கடனை
பாக்கியில்லாமல் சொல்லி முடித்தாள்
ஆனாலும் பாக்கியசாலி நான்
இத்தனையிருந்தும்
அடுத்தவரிடம் இரவல் கேட்காமல்
உரியவளிடம் முறையிட்டவள் என் தாய் !!!!!!!!!!!!!!

வேறு வழியின்றி
அவனால் மாண்ட உயிரை மீண்டும் பெற
தந்தையின் வார்த்தைகள் நாடினேன்
விளக்கம் ஏதும் தராமல்
நடந்த கதையை முழுதும் விவரிக்காமல்
தலை குனிந்து முன் நின்றேன்
தலை சுற்றி கீழே விழும் அளவுக்கு
குடி அவரை குடி கொண்டு நின்றது
இருந்தும் நான் பாக்கியசாலிதான்
மதுவி

மேலும்

நேர்த்தியான படைப்பு நிதர்சனத்தை நிதானமாக தூய்மையாக எடுத்து கட்டும் ஏகாந்தமாக ஒளிர்கிறது அருமை தோழி .. 20-Mar-2015 1:44 pm
வரிக்கு வரி இன்னல்கள் எங்கோ ஒரு கீற்று வெளிச்சத்தில் உளமார ஒளிவாங்கும் பாக்கியசாலி .... ஓவிய வரிகள்.... வாழ்க வளமுடன் 23-Feb-2015 6:48 pm
வாவ் சூப்பர் இப்படிதான் ஆறுதல் அடைந்து நிசப்த வாழ்வை வாழ வேண்டும் ......... 12-Feb-2015 2:17 pm
அருமையாப்"அருமையாகப்"எனப் படிக்கவும் தட்டச்சுப் பிழை ! 13-Jan-2015 5:41 pm
சுமித்ரா - எண்ணம் (public)
23-Dec-2014 4:52 pm

என் தொலைதூர பயணத்தில் கண்களுக்கு தென்பட்ட பாதையும் நீதான் பாதியில் என்னை தள்ளி விட்ட பாறையும் நீதான் ....... பார்த்து கொண்டே இருக்கிறேன் ..... பத்திரமாய் தூக்கி விடுவாயா என்று .......

மேலும்

சுமித்ரா - எண்ணம் (public)
15-Dec-2014 3:38 pm

பேசினால் கேட்பதற்கு யாருமில்லை
சிரித்தாள் பேசுவதற்கும் யாருமில்லை
பார்த்தவர்கள் பைத்தியம் என்று கல்லால் அடித்தார்கள் .... எனக்கும் அப்படித்தான் தோன்றியது பைத்தியக்காரர்கள் பைத்தியத்தின் சந்தோசத்தையும் நிலைக்க விடுவதில்லை ....

மேலும்

உண்மைதான் பைத்தியக்காரத்தனம் 15-Dec-2014 5:44 pm
ஹா ஹா ஹா ஹா உண்மை உண்மை சுமி.. நெத்தியடி சொன்னீங்க பா.. பைத்தியங்கள் பைத்தியத்தின் சந்தோசத்தையும் இந்த சந்தோஷின் சந்தோசத்தையும் விடுவதில்லை....!! 15-Dec-2014 5:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (65)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
தங்கமணி

தங்கமணி

சிங்கப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (65)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
கருனபாலன்(தீபக்)

கருனபாலன்(தீபக்)

Native: Cuddalore Working at: Qatar

இவரை பின்தொடர்பவர்கள் (65)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
மேலே