எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.....1 முடிந்தால் மகன் அல்லது...

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.....1

முடிந்தால் மகன் அல்லது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று, அவர்களுக்குத் தெரியாமல், ஜன்னல் அல்லது கதவு வழியாக அவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை பாருங்கள்.

எனக்கு வாய்த்தது, அப்படியொரு கர்ப்பம் சுமந்த, அரை நாள்.

நாள் : 16-Mar-15, 3:24 pm

மேலே