எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.....2 சற்றேரக்குறைய எல்லோருமே அன்பிலே...
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.....2
சற்றேரக்குறைய எல்லோருமே அன்பிலே இருக்கிறோம், ஆனால் இந்த அன்பு மட்டும் நிறைவேறாத ஆசையுடன், இன்னமும் உழன்று கொண்டே இருக்கிறது.