ஏந்திழை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஏந்திழை |
இடம் | : அன்னை மடி |
பிறந்த தேதி | : 15-Aug-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 177 |
புள்ளி | : 14 |
சிங்கத்தின் வாயில் சிக்கிய சிறு முயல் ,
ஒவ்வொரு நொடி போராட்டத்திலும் வெற்றிக் கண்டுப் பின் இறுதியில் நிச்சயம் தோற்பேன் .....
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
என்று சொல்லிக் கொக்கரித்தான் பித்தன்..
மரணம் சொல்லியது..
காதலில்தானே ஒளித்துவைத்துள்ளாய்
காதலை நான் ஒளித்துவைத்துவிட்டேனே
தப்பானவற்றுள்
என்ன செய்யப் போகிறாய்...
வாக்காளர்களே சிந்தியுங்கள்
உங்கள் காதலை எங்கே வைத்துள்ளீர்கள்..
இலவசங்களிலா
மதுவிலா
ஊழலிலா
எளிதாகக் காரியமாற்றிக் கொள்வதிலா..
இல்லை..நேர்மையிலா...!!!!
=== ===
ATM Online Complaint:
மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம (...)
உண்டாகி மூன்று மாதத்தில்
உண்ணாது இருக்கும் போது
உயிருக்கு புத்துணர்ச்சி தந்திடுவாய்...
உன்னத நிலையாய் நீயேபாரில்
எனக்கு தாய்மைபேரைத் தந்திடுவாய்
பத்துத் திங்கள் கழிந்ததும்
மடியில் வந்து தவழ்ந்திடுவாய்
மழலையாய் மற்றற்ற மகிழ்வில்
என்னை ஆழ்த்திடுவாய் ..
கண்ணே உன்னைக் கொஞ்சிட- கன்னித்
தமிழ் வார்த்தை போதவில்லை
தொட்டுத் தடவி அணைக்கையிலும்
தீரா ஆசை, அகல மறுக்கிறது ..
அம்மாவென்று அழைத்ததும் அகிலம்
கையில் வந்ததடி ஆனந்த,ராகம்
காதில் கேட்டதடி ,நீ அழுகையில்
பசியிலும் பால் சுரக்குதடி ...
உன் சிரிப்பில் நிலா தேயுதடி
உன் பேச்சில் சூரியன் கரையுதடி
உன் நடையில் அன்னம் த
உண்டாகி மூன்று மாதத்தில்
உண்ணாது இருக்கும் போது
உயிருக்கு புத்துணர்ச்சி தந்திடுவாய்...
உன்னத நிலையாய் நீயேபாரில்
எனக்கு தாய்மைபேரைத் தந்திடுவாய்
பத்துத் திங்கள் கழிந்ததும்
மடியில் வந்து தவழ்ந்திடுவாய்
மழலையாய் மற்றற்ற மகிழ்வில்
என்னை ஆழ்த்திடுவாய் ..
கண்ணே உன்னைக் கொஞ்சிட- கன்னித்
தமிழ் வார்த்தை போதவில்லை
தொட்டுத் தடவி அணைக்கையிலும்
தீரா ஆசை, அகல மறுக்கிறது ..
அம்மாவென்று அழைத்ததும் அகிலம்
கையில் வந்ததடி ஆனந்த,ராகம்
காதில் கேட்டதடி ,நீ அழுகையில்
பசியிலும் பால் சுரக்குதடி ...
உன் சிரிப்பில் நிலா தேயுதடி
உன் பேச்சில் சூரியன் கரையுதடி
உன் நடையில் அன்னம் த
தேவதை ராட்சசி
=================
காய்ந்தப் புல்லைக்கூட
கண்டு இரசிக்கும் நானொரு
இயற்கை பிரியை ,இதத்தை
விரும்பிடும் இனிய தேவதை ..
அன்றுகொல் இன்றுகொல் என்றுகொல்
எண்ணாது இன்றேகொல் என்று முழங்கும்
நானொரு தேவதை ராட்சசி ...
அந்தப் பெண்ணின் நெஞ்சை சித்தரிக்கும்
எந்த கயவனானாலும் தயங்காமல் -தீ
பந்தமேந்தி கொளுத்தும் கொற்றவை
நானொரு தேவதை ராட்சசி ..
என்னினத்தை இழிவுபடுத்தும் ஏழரை
சனியன்களின் ஜென்மச்சனி நானே
கணிப்பேன் அவர்களின் ஆயுளை
அசுரன், தாருகனின் மார்பை பிளந்த
துர்காதேவிப்போல் கோரை பற்களைக்
கொண்டு கோர தாண்டவமிட்டு
காம கொடூரன்களின் குருதியை உறுஞ்சும்
நானொரு தேவத
சில கிறுக்கல்கள் கவிதையானது..... ஒரு கவிதை வெண்பா ஆனது
முதலில் ஒத்துக் கொள்ள வேண்டியது நான் ஒரு கவிஞன் அல்ல என்று... அறுபத்து மூன்று வயதுவரைக் கவிதைகள் ஒன்றும் யாத்திலன் (அட.!). தமிழ் தாய் மொழி என்றாலும் தீராக் காதல் / பற்று எல்லாம் கிடையாது. படித்தது முழுவதும் ஆங்கில வழிக் கல்வி... இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அப்பாவுக்கு வேலை நிமித்தம் கேரளாவுக்கு மாற்றல்... அங்கே எனக்கு ஒரு தமிழாசிரியர் நன்கு(?) தமிழ் கற்பித்து உயர் வகுப்பில் சேர்த்து விடுவதாக கூறி தனிவகுப்பு (private tution) நடத்தினார். அவர் வசிக்கும் இடம் முதல் தளத்தில் ஒரு பெரிய காம்பௌண்டுக்குள் இருக்கும். மரத்தாலான பட
பூத்துக் கொண்டே இருக்கிறது................!!!
விட்டுப்போன இடத்தில்
பட்டுப்போன மரமாய்
காத்திருக்கும் இதயங்களை
ஈரப்படுத்திப் பூக்கச் செய்தது
சிறு சாரல் மழை
ஒரு சாமக்கோடாங்கியின்
குரல் கேட்டுக்கொண்டு
விழித்திருந்தது
அன்றைய இரவில்
செவிகள் மட்டும்.
யாரையோ
புறக்கணித்துவிட்டு
விசும்பிக் கொண்டிருந்தது
காற்று.
சொல்ல வார்த்தைகளற்றுப்
போகும் போது
மௌனம் புதைத்து அழும் விழி...
வலிகள் நிரப்பிய
மரபுக் கோப்பைக்குள்
உற்சாக பானம்..
அருந்திக் கொண்டிருந்தது
கடவுள்.
விண்மீன் மழையாய் பொழிய
வானம் குடைதேடிக்கொண்டு
பூமி வந்ததாய் கதை எழுதுகிறேன்
நிலவ
அவன் தொல்லையால் அழுது தீர்த்து
ஆறுதல் வேண்டி
அன்னை மடி தேடினேன்
பக்கம் வந்தவள்
பால் கணக்கு முதல்
வட்டி கணக்கு வரை
வாங்கிய கடனை
பாக்கியில்லாமல் சொல்லி முடித்தாள்
ஆனாலும் பாக்கியசாலி நான்
இத்தனையிருந்தும்
அடுத்தவரிடம் இரவல் கேட்காமல்
உரியவளிடம் முறையிட்டவள் என் தாய் !!!!!!!!!!!!!!
வேறு வழியின்றி
அவனால் மாண்ட உயிரை மீண்டும் பெற
தந்தையின் வார்த்தைகள் நாடினேன்
விளக்கம் ஏதும் தராமல்
நடந்த கதையை முழுதும் விவரிக்காமல்
தலை குனிந்து முன் நின்றேன்
தலை சுற்றி கீழே விழும் அளவுக்கு
குடி அவரை குடி கொண்டு நின்றது
இருந்தும் நான் பாக்கியசாலிதான்
மதுவி
உயிர் எழுத்தாய் மெய் எழுத்துடன்
இணைந்தே உயிர்மெய் தோன்றும்
உன்னத வார்த்தையது அம்மா ..
அம்மாவின் பாசத்தில்
விடமும் விலாசம் தொலைக்கும்
தடமும் தாமரைப் பூக்கும்
பூவாத் தாவரமும் பூத்துக் குலுங்கும்
அந்த குறிஞ்சி மலரும் வருடம் மறக்கும்
மறந்தே மலரும் நாளுக்கு ஒன்றே .
அதைக் கண்டு மகிழ்வேன் நித்தம்
நானே ,
நானும் அன்னையும் நல்ல தோழியே
என்றும் அவளே எதிலும் சிறப்பே
சிறப்புடன் சேர்ந்தே எந்த
சிரத்தையும் வெல்வேன் சிந்தனை
சிறகால் சிகரம் தொடுவேன் ....
தொட்டால் சிகரம் சிறுமைதானே
அங்கு நடுவேன் நானே -என்
அன்னையின் அன்பை ..
அன்பால் கூடி அகிலம் நாடி
பேதப் பிரிவை த
கட்டண கடவுச்சீட் டேதுமின்றி
கடிவாளமில்லா கற்பனைப் புரவியேறி
கண்டங்கள் ஏழையும் கட்டுப்பாடோடு
கடந்து வந்தே னோர்நாள் ...
கருங்கம்பளி போர்வைக்குள் கதகதப்பாய்
படுத்துறங்கிய பகல்பெண் தங்கப்
பட்டுத்தி தாயாராகும் தருணம்
பனிகள் ஓய்வெடுக்க புறப்படும் வேளை
அந்தோ பாவம் நடுநடுங்கும் குளிரில்
மூதாட்டி ஒருத்தி படுத்து கிடந்ததை
கண்டேன் ,பரந்து விரிந்த பாரிலே
அவள் விசாலமற்று கிடந்தாள் ...
எண்ணையில் ஊறியத் திரியாய்
எரிந்த மனங்கொண்டு புறப்பட்டேன் ....
என்னேக் கொடுமை !
கொடியேந்திய குமரன் வீழ்ந்த மண்ணில்
குடிபாட்டில் கொண்டு வீழ்ந்து கிடக்கும்
இளைஞன் ஒருவனைக் கண்ட மனம்
கொழ
இலக்கணம் இவன் ஆண்மையில்
இன்னும் கற்க வேண்டியிருக்கும்
இலக்கியம் இவன் இனிமையில்
இன்பமாய் இலயிக்கும் .....
காதலுக்கு என்மீது தணியாத
கோபம் காரணம் காதலுக்கும்
அவன்மீது ஒருதலைக் காதல்
பெளணர்மி தோற்றம் எனக்கு
மட்டும் இருளொளி வீசும்
காரணம் அவளும் ;என்னவனை
ஒரு தலையாய் காதலித்ததால் ....
கரைதொடும் அலை என்விரல்
கண்டால் போதும் இழுத்தவளை
கடலில் தள்ளிவிடலாமென
கண்கொட்டாமல் காத்திருக்கிறது ----
காரணம் அவளுக்கும் என்னவன்மீது
ஒருதலைக் காதல் ...
பூக்கள் எல்லாம் நான்பறிக்க
முட்களை மட்டும் நீட்டுகிறது
கேட்டால் எதிரிக்கு எதிர்ப்புதான்
என்கிறது ..பூவுக்கும் என்மாமன்
ம