ஏந்திழை- கருத்துகள்
ஏந்திழை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [51]
- Dr.V.K.Kanniappan [19]
- மலர்91 [18]
- C. SHANTHI [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
உள்வாங்கியே படித்தேன் நான் ..இனிதிட்ட தருணமும் கசந்திட்ட தருணமும் இதனமான பகிர்வாய் இங்கு அருமை அய்யா ..அழகியதொரு அனுபவம்
அருமை வித்யா தோழி ....
வாவ் சூப்பர் இப்படிதான் ஆறுதல் அடைந்து நிசப்த வாழ்வை வாழ வேண்டும் .........
நல்ல நடை சிறந்த கவித்துவம் சிறப்பு நண்பரே ..............
நல்ல எண்ணம் நலம் சந்தோஷ் .........
ஆனால் நான் கவிதை எழுதிவிட்டு
எதோ கிறுக்கி இருக்கேன் போடலாம் யாருக்கோ தேவைப்பட்ட படட்டும் இல்லாவிட்டால் இருக்கட்டும் யாருக்கும் கெடுதல் இல்லை என்றால் சரி என நினைப்பேன் ........
அன்பு மகளுக்கு நல்ல தந்தை வாழ்க வளமுடன் ...
பெண்களின் உண்மை நிலை ஒரு வயிற்றில் பிறந்த உடன் பிறப்பு தூரத்து சொந்தமாகிறது ..தன்னை பெற்றெடுத்த தாயும் தந்தையும் பெண் பிள்ளையை தத்துக் கொடுத்த தான உறவுகளாக ..தவிக்கின்றனர் ...
ஆனால் எந்த ஒரு ஆண்மகனுக்கு இந்த நிலை இல்லை அவன் பிறந்த மண்ணிலே தான் இருப்பான் அவன் சொந்த பந்தத்தை சுற்றி தான் அவன் மூச்சு காற்று உலவும் ..அவன் கால் தடங்கள் ஏற்கனவே பதிந்த இடத்திலே பதிந்து பரிணாமம் பெறும்..
தன் தாய் தந்தையரை காண ஆவல் கொண்ட போதும் ஒரு பெண் உடனே செல்ல இயலாது மாமியார் மாமனாரின் இசைவை பெற்று பின் கணவன் இசைவு மறுக்கப்படும் போது ஏற்படும் வலியோடு வேதனையில் வேலை செய்ய புறப்படும் அந்த பெண்ணின் மனம் ...
இதுதானே இயற்கை நியதி இயற்கை கூட எங்களுக்கு துரோகம் இழைத்து இருக்கிறது .....
படைப்பினைக் கண்டே நான் நெகிழ்ந்தேன் நிதர்சனத்தை நெகிழும்படி கூறலாம் ஆனால் அடுத்தவர்களின் உணர்வுகளை நெகிழும்படி கூறுவது தான் ..உண்மை எழுத்தாளனின் உன்னதம் ....
காயம்பட்ட கவியானாலும்
கன நேர யோசனையில்
காலத்தை படம் பிடித்து
காட்டும் கண்ணாடியாய்
ஜொலிக்கிறது .............
நன்றிகள் நண்பரே நிச்சயம் கூறுகிறேன் .......
ஆதரவை நாடும் படைப்பு மிக அருமை ........
சில நிமிடங்களிலேயே
மரணித்து விடுகிறார்கள்
மனிதர்கள்....
உண்மை நண்பரே ....முற்றிலும் உண்மையான ஒரு விடயத்தி மூன்று வரியில் முழுக வைத்து இருக்கும் தங்களின் ஞானம் அபாரமானது
ஆமாம் உண்மை மனதை உருக்கும் உருக்கமான படைப்பு .................
ஆயுத தோட்டா அற்புத தமிழில் நெஞ்சினை தொட்டது
விலை போகாத கவிஞன் வேரூன்றிய விருட்சம்
விதைத்த விதம் தரத்தை தொடுகிறது ...அருமை நண்பரே
நன்றாக உள்ளது ...
ஆம் அது தீராத தாகம் தான் சிறப்பு ...
நன்றிகள் நட்பே ........
மிக்க நன்றிகள் தோழியே ......
சிரம் தாழ்ந்த நன்றிகள் நண்பரே ....
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிந்தேன் நன்றிகள் ...
மிக்க நன்றிகள் ..
நன்று