அம்மா

அடுத்த ஜென்மத்தில்,
உன்னை மகளாக கேட்டேன்....
அடுத்த ஜென்மம்
எனக்கு இல்லையென்று
இப்பொழுதே முந்தி சென்றுவிட்டாயோ ....?
என் மகளாய் பிறந்து
என் ஆசையயை நிறைவேற்ற
என் அம்மா .....

எழுதியவர் : Subha (10-Feb-15, 1:16 pm)
Tanglish : amma
பார்வை : 252

மேலே