மணமகளாக போவதால்

அம்மாவின் மாங்கல்யம்
அடகுக்கடையில் அடமானம்..
அப்பா அழகாய் பார்த்து
கட்டிய வீடு விற்பனைக்கு..
அவர்களுக்கு நான்
மகளாக பிறந்து,
இன்னொரு வீட்டுக்கு
மணமகளாக போவதால் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா.முஹமது (7-Feb-15, 5:47 am)
பார்வை : 60

மேலே