அவளுக்காக

நின்றிருந்தேன் பல நாள் கல்லூரி வாசலில் கால்கள் வலிக்கவில்லை.
நின்றிருந்தேன் அரைமணி போருந்துக்காக கால் கடுக்கிறது....
தூங்காமல் எழுதிதேன் கவிதை ஒரிரவு . ...
தூங்கி தூங்கி விழுந்தது விட்டேன்
தேர்வு அறையில் ...
தினமும் திரிவேன் கோலம் பார்க்க
அவள் வாசலில் அதிகாலை 5 மணி.
திருமணம் முந்ததும் திரும்பி படுத்தால் எழுவது 8 மணி...
இத்தனை மாற்றம் அவளுக்காக....

எழுதியவர் : ஆருபுருசாே்த்தமன் (6-Feb-15, 11:53 pm)
சேர்த்தது : ஆ புருசோத்தமன்
Tanglish : avalukkaka
பார்வை : 72

மேலே